12th Standard Tamil Medium - கணக்குப்பதிவியல் Syllabus

கணக்குப் பதிவியல்

முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் 

  • அறிமுகம்
  • முழுமை பெறா பதிவேடுகளின் பொருள்
  • முழுமை பெறா பதிவேடுகளின் இயல்புகள் 
  • முழுமை பெறா பதிவேடுகளின் குறைபாடுகள்
  • இரட்டைப்பதிவு முறை மற்றும் முழுமைபெறா பதிவேடுகளுக்கும் இடை யேயான வேறுபாடுகள் 
  • முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் 
  • முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து நிலை அறிக்கை வாயிலாக இலாபம் அல்லது நட்டம் கண்டறிதல்
  • முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து இறுதிக் கணக்குகளைத் தயாரித்தல் 

இலாப  நோக்கற்ற அலமப்புகளின் கணக்குகள்

  • அறிமுகம்
  • இலாப  நோக்கற்ற அமைப்புகளின் இயல்புகள் 
  • பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு
  • இலாப  நோக்கற்ற அமைப்புகளுக்குரிய தனித்துவம் வாய்ந்த இனங்கள்
  • வருவாய் மற்றும் செலவினக் கணக்கு 
  • இருப்புநிலைக் குறிப்பு

கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் அடிப்படைகள் 

  • அறிமுகம்
  • கூட்டாண்மையின் பொருள் வரைவிலக்கணம் மற்றும் இயல்புகள்
  • கூட்டாண்மை ஒப்பாவணம் 
  • கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாத போது இந்திய கூட்டாண்மைச சட்ட விதிமுறைகளின் பயன்பாடு 
  • கூட்டாண்மை நிறுவனத்தின் இறுதிக் கணக்குகள்
  • கூட்டாளிகளின் முதல் கணக்குகளைத் தயாரிக்கும் முறைகள் 
  • கூட்டாளிகளின் முதல் மீது வட்டி மற்றும் எடுப்புகள் மீது வட்டி கணக்கிடுதல்
  • கூட்டாளிகளின் ஊதியம் மற்றும் கழிவு 
  • கூட்டாளிகளிடமிருந்து பெற்ற கடன் மீதான வட்டி 
  • கூட்டாளிகளுக்கிடையேயான இலாப் பகிர்வு 
  • இலாப நட்டப் பகிர்வு கணக்கு 

கூட்டாண்மை கணக்குகள் நற்பெயர் 

  • அறிமுகம்
  • நற்பெயரின் தன்மை 
  • ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் நற்பெயர் மதிப்பினைத் தீர்மானிக்கும் காரணிகள்
  • கூட்டாண்மை நிறுவனத்தில் நற்பெயர் மதிப்பிடுவதன் தேவை
  • நற்பெயரின் வகைகள் 
  • நற்பெயர் மதிப்பிட்டு முறைகள் 

கூட்டாளி சேர்ப்பு 

  • அறிமுகம்
  • கூட்டாளியை சேர்க்கும் போது செய்ய வேண்டிய சரிக்கட்டுதல்கள் 
  • பகிர்ந்து தரா இலாபங்கள் காப்புகள் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்தளித்தல்
  • சொத்துகள் மற்றும் பொறுப்புகளை மறுமதிப்பிடு செய்தல் 
  • புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாகவிகிதம்
  • நற்பெயரை சரிக்கட்டுதல் 
  • புதிய இலாபப் பகிர்வு விகிதத்தின் படி முதல் கணக்கைச சரிக்கட்டுதல் 

கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு 

  • அறிமுகம்
  • கூட்டாளி விலகலின் போது செய்யவேண்டிய சரிகட்டுதல்கள் 
  • பகிர்ந்து தரா இலாபங்கள் காப்புகள் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்தளித்தல் 
  • சொத்துகளையும் பொறுப்புகளையும் மறுமதிப்ப்பிடு செய்தல் 
  • புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் ஆதாய விகிதம் கணக்கிடுதல் 
  • நற்பெயர் சரிக்கட்டல் 
  • கூட்டாளி விலகும் நாள் வரை உள்ள நடப்பு ஆண்டு இலாபத்தை சரிக்கட்டல் 
  • விலகும் கூட்டாளிக்கு செ லுத்த வேண்டிய தொகையைச செலுத்துதல்
  • கூட்டாளி இறப்பின் போது செய்ய வேண்டிய சரிக்கட்டல்கள் 

நிறுமக் கணக்குகள் 

  • அறிமுகம்
  • நிறுமத்தின் பொருள் மற்றும் வரைவிலக்கணம் 
  • நிறுமத்தின் பண்புகள்
  • பங்குகளின் பொருள் மற்றும் வகைகள் 
  • பங்கு முதலின் பிரிவுகள் 
  • நேர்மைப் பங்குகள் வெளியீடு 
  • நேர்மைப் பங்கு முதல் வெளியீட்டிற்கான வழிமுறைகள்
  • ரொக்கத்திற்கு தவணை முறையில் பங்கு வெளியீடு 
  • மொத்தமாக ரொக்கத்திற்கு பங்கு வெளியீடு 
  • ரொக்கமில்லா மறுபயனுக்காக பங்குகளை வெளியீடுதல் 

நிதிநிலை அறிக்கை பகுப் பாய்வு 

  • அறிமுகம்
  • நிதிநிலை அறிக்கைகள் 
  • நிறுமங்களின் நிதி நிலை அறிக்கைகள் 
  • நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு 
  • நிதி நிலை அறிக்கை பகுப்பாய்விற்கான கருவிகள் 
  • ஒப்பிட்டு அறிக்கைகள் தயாரித்தல் 
  • பொது அளவு அறிக்கைகள் தயாரித்தல் 
  • போக்குப் பகுப்பாய்வு 

விகிதப் பகுப்பாய்வு

  • அறிமுகம்
  • கணக்கியல் விகிதங்களின் பொருள்
  • விகிதப் பகுப்பாய்வின் பொருள் மற்றும் வரை விலக்கணம் 
  • விகிதப் பகுப்பாய்வின் நோக்கங்கள் 
  • விகிதங்களின் வகைப்பாடு 
  • விகிதங்கள் கணக்கிடுதல் 
  • விகிதப் பகுப்பாய்வின் நன்மைகள் 
  • விகிதப் பகுப்பாய்வின் குறைபாடுகள் 

கணினி கணக்கியல் முறை -Tally

  • அறிமுகம்
  • கணினிமயக் கணக்கியல் முறையின் பயன்பாடுகள்
  • தானியங்கும் கணக்கியல் முறை 
  • கணக்கியல் அறிக்கைகளை வடிவமைத்தல் 
  • பிற தகவல் அமைப்புடன் தரவு பரிமாற்றம் 
  • கணினிமயக் கணக்கியல் முறையின் பயன்பாடு -Tally with GST package
  • கணக்கியல் மென்பொருளின் நடைமுறைப் பயன்பாடு -Tally.ERP 9

 

Related Exam Links

Click here To get 12th Standard Tamil Medium கணக்குப்பதிவியல் Exam Patten.