12th Standard Tamil Medium - கணினி தொழில்நுட்பம் Syllabus

கணினி தொழில்நுட்பம்

அடோப் பேஜ்மேக்கர்

  • டெஸ்க்டாப் பப்பிளிசிங் (Desktop publishing) என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொள்ளுதல்.
  • பேஜ்மேக்கரைப் பயன்படுத்தி ஆவணங்கள் உருவாக்குதல்.
  • உரைத்தொகுதியை உருவாக்குதல்.
  • உரைத்தொகுதியின் அளவை மாற்றுதல்.
  • மைக்ரோசாஃப்ட் வேர்டு (Microsoft Word) போன்ற பிற மென்பொருளில் இருக்கும் உரையை பேஜ்மேக்கர் ஆவணத்தில் செருகுதல்.
  • உரையை வைக்க உரைத்தொகுதிக்கு பதிலாக சட்டங்களைப் பயன்படுத்துதல்.

அடோப் இன்டிசைன் CC 2019

  • InDesign-ல் புதிய ஆவணத்தைத் த ொடங்குதல்.
  • கருவிக, ஆவணத்திரைகள், ஒட்டுப்பலகை (Paste board) மற்றும் தட்டுக்கள் (Palettes) ஆகியவற்றுடன் வேலை செய்தல்.
  • ஆவணத்தின் உருப்பெருக்கத்தை (Magnification) மாற்றுதல்.
  • ஆவணங்களில் பயணித்தல் (Navigate)/
  • சட்டங்களுடன் (frames) வேலை செய்தல்.
  • தருவித்தல் (importing) மற்றும் உரை பதிப்பித்தல் (Editing text).

கோரல்ட்ரா 2018

  • நெறிய வரைகலை மற்றும் பிட்மேப்ஸ்
  • CorelDRAW 2018
  • ஒரு புதிய ஆவணத்தை உருவாக்குதல்
  • கருவிபெட்டியை அறிதல்
  • வடிவங்களை வரைதல்
  • Color Palette யை பயன்படுத்துதல்
  • வடிவங்களின் அளவை மாற்றியமைத்தல்
  • பொருட்களை சுழற்றுதல்
  • வரைபடத்தை சேமித்தல்
  • ஆவணத்தை மூடுதல்

பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம்

  • பல்லூடக சூழல்கள் முழுவதிலும் பயன்படுத்தக்கூடிய கருத்துருக்கள், நுட்பங்கள் மற்றும்செயல்முறைகள் ஆகியவற்றை மாணவர்கள் இந்த பாடத்தில் கற்றுக் கொள்வார்கள்.
  • பல்லூடகக் கருவியான வரைகலை வழங்குதலை (Graphics Presentation) புரிந்து கொள்ளும் திறனைப் பெறுதல்
  • வரைகலையைத் தருவித்தல் (Import Graphics), பல்வேறு கருவிகளைப் பயன்படுத்தி பொருள்களை உருவாக்குதல், பொருள்களுக்கு விளைவுகளைச் சேர்த்தல்.
  • பல்வேறு பல்லூடக ஒலி மற்றும் ஒளி கோப்பு வடிவங்களைத் தெரிந்து கொள்ளுதல்.
  • பல்லூடகத்தை உருவாக்கும் முறை மற்றும் அவர்களின் குழு நடவடிக்கைகள் பற்றிப் புரிந்து கொள்ளுதல்.

அடோப் ஃப்ளாஷ் ப்ரொப்பஷனல் CS6 .

  • ப்ளாஷ் மற்றும் அதன் பயன்களை அறிந்து கொள்ளுதல்
  • ஒரு புதிய ஆவணத்தை உருவாக்குதல்
  • பணித்தளம் மற்றும் அதில் பயன்படும் கருவிகளை பற்றி அறிந்து கொள்ளுதல்
  • வண்ணங்களுடன் வேலை செய்தல்
  • சின்னங்களை உருவாக்குதல்.

ஆட்டோகேட் 2016

  • ஆட்டோகேடை தொடங்குவது எப்படி?
  • புதிய வரைபடத்தை தொடங்குவது  எப்படி?
  • பயனர் இடைமுகம் மற்றும் வரைபட பகுதி, பணிக்குறி, பட்டிப்பட்டைகள், கருவிப்பட்டைகள், கட்டளை வரி, நிலைமைப்பட்டை போன்ற அதன் பல்வேறு பகுதிகள்
  • கட்டளை வரியில் கட்டளையைக் கொடுப்பது எப்படி?
  • பட்டிப்பட்டையலிருந்து கட்டளையைக் கொடுப்பது எப்படி?
  • கோடுகள் வரைவது எப்படி?
  • வரைபடத்தை முதன் முதலில் சேமிப்பது எப்படி?
  • ஒரு வரைபடத்தை மூடுவது எப்படி?
  • ஆட்டோகேடிலிருந்து வெளியேறுவது எப்படி?

 

Related Exam Links

Click here To get 12th Standard Tamil Medium கணினி தொழில்நுட்பம் Exam Patten.