கணிதவியல் I
அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள்
- அறிமுகம்
- பூச்சியமற்ற கோவை அணியின் நேர்மாறு
- ஒரு அணியின் மீதான தொடக்க நிலை உருமாற்றங்கள்
- அணிகளின் பயன்பாடுகள்: நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பிற்கான தீர்வு காணுதல்
- நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பிற்குரிய ஒருங்கமைவுத் தன்மையை தரம் மூலம் காணல்
கலப்பு எண்கள்
- கலப்பெண்கள் அறிமுகம்
- கலப்பு எண்கள்
- கலப்பெண்களின் அடிப்படை இயற்கணிதப் பண்புகள்
- ஒரு கலப்பெண்ணின் இணைக் கலப்பெண்
- ஒரு கலப்பெண்ணின் மட்டு மதிப்பு
- கலப்பெண்களின் வடிவியல் மற்றும் நியமப்பாதை
- கலப்பு எண்களின் துருவ வடிவம் மற்றும் ஆய்லரின் வடிவம் 81
- டி மாய்வரின் தேற்றமும் அதன் பயன்பாடுகளும்
சமன்பாட்டியல்
- அறிமுகம்
- பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் அடிப்படைக் கூறுகள்
- வியட்டாவின் சூத்திரங்கள் மற்றும் பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளை உருவாக்குதல்
- பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் கெழுக்களின் பண்புகள் மற்றும் மூலங்களின் பண்புகள்
- வடிவியலில் பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் பயன்பாடுகள்
- உயர்ப்படி பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் பயன்பாடுகள்
- கூடுதல் விவரங்களுடன் கூடிய பல்லுறுப்புக் கோவைகள்
- கூடுதல் விவரம் இல்லாத பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகள்
நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்
- அறிமுகம்
- சில அடிப்படைக் கருத்துகள்
- சைன் சார்பு மற்றும் நேர்மாறு சைன் சார்பு
- கொசைன் சார்பு மற்றும் நேர்மாறு கொசைன் சார்பு
- தொடுகோட்டுச் சார்பு மற்றும் நேர்மாறு தொடுகோட்டுச் சார்பு
- கொசீகண்ட் சார்பு மற்றும் நேர்மாறு கொசீகண்ட் சார்பு
- சீகண்ட் சார்பு மற்றும் நேர்மாறு சீகண்ட் சார்பு
- கோடேன்ஜண்ட் சார்பு மற்றும் நேர்மாறு கோடேன்ஜண்ட் சார்பு
- நேர்மாறு முக்கோணவியல் சார்புகளின் முதன்மை மதிப்பு
- நேர்மாறு முக்கோணவியல் சார்புகளின் பண்புகள்
இரு பரிமாண பகுமுறை வடிவியல்-II
- அறிமுகம்
- வட்டம்
- கூம்பு வளைவுகள்
- கூம்பு வெட்டு முகங்கள்
- கூம்பு வடிவின் துணையலகு வடிவம்
- கூம்பு வளைவரையின் தொடுகோடுகள் மற்றும் செங்கோடுகள்
- அன்றாட வாழ்வில் கூம்பு வளைவரைகளின் பயன்பாடுகள்
வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள்
- அறிமுகம்
- வெக்டர்களின் வடிவக் கணித அறிமுகம்
- திசையிலிப் பெருக்கல் மற்றும் வெக்டர் பெருக்கல்
- திசையிலி முப்பெருக்கல்
- வெக்டர் முப்பெருக்கல்
- ஜக்கோபியின் முற்றொருமை மற்றும் லாக்ராஞ்சியின் முற்றொருமை
- முப்பரிமாண வடிவக் கணிதத்தில் வெக்டர்களின் பயன்பாடு
- ஒரு தளத்தின் பல்வேறு வகைச் சமன்பாடுகள்
- தளத்தில் ஒரு புள்ளியின் பிம்பம்
- ஒரு கோடும் ஒரு தளமும் சந்திக்கும் புள்ளி
கணிதவியல் II
வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்
- அறிமுகம்
- வகையிடலின் பொருள்
- சராசரி மதிப்புத் தேற்றம்
- தொடரின் விரிவுகள்
- தேரப்பெறா வடிவங்கள்
- முதலாம் வகைக்கெழுவின் பயன்பாடுகள்
- இரண்டாம் வகைக்கெழுவின் பயன்பாடுகள்
- உகமக் கணக்குகளில் பயன்பாடுகள்
- சமச்சீர் தன்மை மற்றும் தொலைத் தொடுகோடுகள்
- வளைவரை வரைதல்
வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள்
- அறிமுகம்
- நேரியல் தோராய மதிப்பு மற்றும் வகையீடுகள்
- பல மாறிகளைக் கொண்ட சார்புகள்
- இரு மாறிகள் உடைய சார்புகளின் எல்லை மற்றும் தொடர்ச்சித் தன்மை
- பகுதி வகைக்கெழுக்கள்
- பல மாறிகள் கொண்ட சார்பின் நேரியல் தோராய மதிப்பு மற்றும் வகையீடு
தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்
- அறிமுகம்
- வரையறுத் தொகையீட்டை ஒரு கூட்டலின் எல்லையாக காணல்
- தொகை நுண்கணித அடிப்படைத் தேற்றங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்
- பெர்னோலி சூத்திரம்
- முறையற்ற தொகையீடுகள்
- குறைப்புச் சூத்திரங்கள்
- காமா தொகையிடல்
- வரம்பிற்குட்பட்ட தளத்தின் பரப்பை தொகையிடல் மூலம் காணல்
- ஓர் அச்சைப் ப�ொருத்து பரப்பை சுழற்றுவதால் அடைய பெறும் திடப்பொருளின் கனஅளவு
சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள்
- அறிமுகம் மற்றும் பாட வளர்ச்சி
- வகைக்கெழுச் சமன்பாடு, வரிசை மற்றும் படி
- வகைக்கெழுச் சமன்பாடுகளை வகைப்படுத்துதல்
- வகைக்கெழுச் சமன்பாடுகளின் உருவாக்கம்
- சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வு
- முதல் வரிசை, முதற்படி வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வு
- முதல் வரிசை நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகள்
- முதல் வரிசை சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகளின் பயன்பாடுகள்
நிகழ்தகவு பரவல்கள்
- அறிமுகம்
- சமவாய்ப்பு மாறி
- சமவாய்ப்பு மாறிகளின் வகைகள்
- தொடர்ச்சியானப் பரவல்கள்
- கணித எதிர்பார்ப்பு
- அறிமுறை பரவல்கள்: சில சிறப்பு தனி நிலை பரவல்கள்
தனிநிலைக் கணிதம்
- அறிமுகம்
- ஈருறுப்புச் செயலிகள்
- கணித தர்க்கவியல்