12th Standard Tamil Medium - வணிகவியல் Syllabus

வணிகவியல்

மேலாண்மைச் செயல்முறைகள்

  • மேலாண்மையின் அடிப்படைக் கருத்து
  • மேலாண்மையின் வரைவிலக்கணங்கள்
  • மேலாண்மை Vs நிர்வாகம்
  • மேலாண்மைச் செயல்முறைகள்
  • அறிவியல் பூர்வமான மேலாண்மையின் கோட்பாடுகள்
  • நவீன மேலாண்மையின் கோட்பாடுகள்
  • மேற்பார்வை வீச்செல்லை

மேலாண்மை செயல்பாடுகள்

  • முக்கிய செயல்பாடுகள்
  • துணை செயல்பாடுகள்

குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை

  • குறியிலக்கு மேலாண்மை பொருள் மற்றும் வரைவிலக்கணம்
  • குறியிலக்கு மேலாண்மையின் குறிக்கோள்கள்
  • குறியிலக்கு மேலாண்மையின் இயல்புகள்
  • குறியிலக்கு மேலாண்மையின் செயல்முறை
  • குறியிலக்கு மேலாண்மையின் நன்மைகள்
  • குறியிலக்கு மேலாண்மையின் குறைபாடுகள்
  • விதிவிலக்கு மேலாண்மையின் பொருள்
  • விதிவிலக்கு மேலாண்மையின் செயல்முறை
  • விதிவிலக்கு மேலாண்மையின் நன்மைகள்
  • விதிவிலக்கு மேலாண்மையின் குறைபாடுகள்

நிதிச் சந்தை – ஓர் அறிமுகம்

  • நிதிச் சந்தையின் பொருள் மற்றும் வரைவிலக்கணம்
  • இந்திய நிதி சந்தையின் எல்லை
  • நிதிச் சந்தையின் வகைகள்
  • நிதிச் சந்தையின் பங்கு
  • நிதிச் சந்தையின் பணிகள்
  • புதிய வெளியிடுகள் சந்தை Vs இரண்டா ம் நிலை சந்தை

மூலதனச் சந்தை

  • பொருள் மற்றும் வரைவிலக்கணம்
  • மூலதனச் சந்தையின் சிறப்பியல்புகள்
  • மூலதனச் சந்தையின் வகைகள்
  • மூலதனச் சந்தையின் பணிகள் மற்றும் முக்கியத்துவம்
  • இந்தியா மூலதனச் சந்தை – தோற்றம் மற்றும் வளர்ச்சி
  • புதிய நிதி நிறுவனங்கள்

பணச் சந்தை

  • பொருள் மற்றும் வரைவிலக்கணம்
  • சிறப்பியல்புகள்
  • பணச் சந்தை மற்றும் மூலதனச்சந்தைக்கிடையே உள்ள வேறுபாடுகள்
  • பணச் சந்தையின் பங்கேற்பாளர்கள்
  • பணச் சந்தை ஆவணங்கள்
  • கருவூல இரசீதுகள்
  • வைப்புச் சான்றிதழ்
  • வணிக இரசீதுகள்
  • அரசு அல்லது தங்க முனை பத்திரங்கள் சந்தை.

பங்கு மாற்றகம்

  • பங்கு மாற்றகத்தின் - தோற்றம், பொருள் மற்றும் வரைவிலக்கணம்
  • பங்குச் மாற்றகத்தின் பணிகள்
  • பங்கு மாற்றகத்தின் இயல்புகள்
  • இந்தியாவில் பங்குச்சந்தையின் பயன்கள் மற்றும் குறைபாடுகள்
  • இந்தியாவில் பங்குச்சந்தை
  • ஊக வணிகர்களின் வகைகள்
  • பங்கு பரிவர்த்தனை மற்றும் பண்டங்கள் பரிமாற்றத்திற்கான வேறுபாடு
  • பங்கு சந்தையில் தற்போதைய வளர்ச்சி

இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் (செபி)

  • செபி அறிமுகம்
  • செபியின் நோக்கங்கள்
  • செபியின் பணிகள்
  • செபியின் அதிகாரங்கள்
  • புறத்தோற்றமற்ற பத்திரங்கள்
  • புறத்தோற்றமற்ற பத்திர வர்த்தகத்தின் நன்மைகள்

மனித வள மேம்பாட்டின் அடிப்படைகள்

  • மனித வளத்தின் பொருள் மற்றும் வரைவிலக்கணம்
  • மனித வளத்தின் சிறப்பியல்புகள்
  • மனித வளத்தின் முக்கியத்துவம்
  • மனித வள மேலாண்மையின் பொருள் மற்றும் வரைவிலக்கணம்
  • மனித வள மேலாண்மையின் சிறப்பியல்புகள்
  • மனித வள மேலாண்மையின் முக்கியத்துவம்
  • மனித வள மேலாண்மையின் பணிகள்

ஆட்சேர்ப்பு முறைகள்

  • ஆட்சேர்ப்பின் பொருள் மற்றும் வரைவிலக்கணம்
  • ஆட்சேர்ப்பு படிநிலைகள் / செயல்முறைகள்
  • ஆட்சேர்ப்பு மூலங்கள் / ஆட்சேர்ப்பு வழிமுறைகள்
  • ஆட்சேர்ப்பில் சமீபகால போக்குகள்

பணியாளர் தேர்ந்தெடுத்தல்

  • தேர்ந்தெடுத்தலின் பொருள் மற்றும் வரைவிலக்கணம்
  • தேர்ந்தெடுத்தல் நடைமுறைகளை தீர்மானிக்கும் காரணிகள்
  • தேர்வின் முக்கியத்துவம்
  • தேர்ந்தெடுத்தல் மற்றும் ஆட்சேர்ப்பிற்கு இடையேயான வேறுபாடுகள்
  • பணியமர்த்தல்
  • பணியமர்த்தல் முக்கியத்துவம்
  • பணியமர்த்தலின் கோட்பாடுகள்

பணியாளர் பயிற்சி முறை

  • பயிற்சியின் நோக்கம் 
  • பயிற்சி திட்ட வடிவத்தின் படிகள்
  • பயிற்சியின் முறைகள்
  • பணிவழி பயிற்சி மற்றும் பணிவழியற்ற பயிற்சி இடையேயான வேறுபாடு
  • பயிற்சியின் நன்மைகள்

சந்தை மற்றும் சந்தையிடுகையாளர்

  • சந்தை என்பதன் பொருள் மற்றும் வரைவிலக்கணம்
  • சந்தையின் தேவைகள்
  • சந்தையின் வகைகள்
  • சந்தையிடுகையாளர் பொருள் மற்றும் வரைஇலக்கணம்
  • எந்தெந்த பொருட்களைச் சந்தையிடலாம்
  • சந்தையிடுகையாளரின் பங்கு
  • சந்தையிடுகையாளரின் பணிகள்

சந்தையிடுகை மற்றும் சந்தையிடுகையின் கலவை

  • சந்தையிடுகை அறிமுகம்
  • சந்தையிடுகையின் பரிணாம வளர்ச்சி
  • சந்தையியல் கருத்து
  • சந்தையிடுகையின் வரையிலக்கணம்
  • சந்தையிடுகையின் நோக்கங்கள்
  • சந்தையிடுகையின் முக்கியத்துவம்
  • சமுதாயத்தில் தனிநிறுவனத்திற்கு சந்தையியலின் முக்கியத்துவம்
  • சந்தையிடுகை கலவையின் பொருள் மற்றும் வரைவிலக்கணம்
  • சந்தையிடுகை கலவையின் கூறுகள்
  • மரபு வழி மற்றும் நவீன சந்தையிடுகை கலவை நவீன வழிமுறை

சந்தையிடுதல் நவீன போக்கு

  • சந்தையிடுதலின் நவீன போக்கு
  • மின்னணு வர்த்தகம்
  • மின் தொழில்
  • மின் வணிகத்திற்கும் மின் வியாபாரத்திற்கும் உள்ள வேறுபாடுகள்
  • மின் சந்தையிடுகை, மின்னணு சந்தையிடுகை
  • மின்னணு சந்தையிடுகை / வரைவிலக்கணம்
  • மின் சந்தைபடுத்தலின் நோக்கங்கள்
  • மின் சந்தைப்படுத்துதலின் நன்மைகள்
  • மின் சந்தைப்படுத்துதலின் தீமைகள்
  • மின்சந்தைபடுத்தலுக்கும் பாரம்பரிய சந்தைபடுத்தலுக்கும் உள்ள வேறுபாடு
  • வலைதளம் கடை
  • பசுமை சந்தைபடுத்தல்
  • சமூக சந்தைபடுத்தல்
  • கிராமப்புற சந்தைபடுத்தல்
  • சேவை சந்தையிடுதல்
  • Commodity Exchanges
  • தனியிடச் சந்தையிடுதல்
  • வைரல் சந்தையிடுதல்
  • மறைமுக சந்தையிடுதல்
  • கொரில்லா சந்தையிடுதல்
  • பல்நோக்கு அளவுள்ள சந்தையிடுதல்
  • பரிந்துரை சந்தையிடுதல்
  • உள்ளடக்க சந்தையிடுதல்

நுகர்வோரியல்

  • நுகர்வோர்
  • நுகர்வோர் சுரண்டப்படல்
  • நுகர்வோரியல் மற்றும் நுகர்வோரியலின் தேவை
  • நுகர்வோரியலின் முக்கியத்துவம்.
  • நுகர்வோரியலின் தோற்றம், பரிணாமம் மற்றும் வளர்ச்சி
  • நுகர்வோர் பாதுகாப்பு
  • நுகர்வோர் பாதுகாப்பின் தேவை
  • நுகர்வோர் சட்டங்கள்
  • நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986
  • வாங்குவோர் ஜாக்கிரதை அல்லது விழித்திரு வாங்குவோர்விழித்திரு கோட்பாடு
  • விற்பனையாளர் ஜாக்கிரதை அல்லது விழித்திருதத்துவம்

நுகர்வோரின் உரிமைகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள்

  • நுகர்வோரின் உரிமைகள்
  • நுகர்வோரின் கடமைகள்
  • நுகர்வோரின் பொறுப்புகள்

குறை தீர்ப்பு செயல்முறை

  • குறை தீர்ப்பு செயல் முறை மற்றும் தேவை
  • நுகர்வோர் மன்றம்
  • மூன்று அடுக்கு நீதிமன்றங்கள்
  • மாவட்ட மன்றம்
  • மாநில நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் அல்லது மாநில ஆணையம்.
  • தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் அல்லது தேசிய ஆணையம்
  • நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தன்னார்வ நிறுவனங்கள் வாணிபச் சூழல்

சுற்றுச் சூழல் காரணிகள்

  • வணிகச்சூழலின் பொருள் மற்றும் வரைவிலக்கணம்
  • வணிகச்சூழலின் வகைகள்
  • உட்புறச்சூழல்
  • வெளிப்புறச் சூழல்
  • நுண்ணியச் சூழல்
  • பரந்தச் சூழல்
  • வணிகத்தின் எதிர்காலச் சூழல்
  • பெருநிறுவன ஆளுகை
  • சரக்குகள் மற்றும் சேவைகள் வரி.

தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல்

  • புதிய பொருளாதார கொள்கையின் கோணங்கள்
  • தாராளமயமாக்குதலின் பொருள் மற்றும் வடிவங்கள்
  • தாராளமயமாக்குதலின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள்
  • தாராளமயமாக்குதலின் தாக்கம்
  • தனியார்மயமாக்குதலின்பொருள் மற்றும் படிவங்கள்
  • தனியார்மயமாக்குதலின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள்
  • தனியார்மயமாக்குதலின் தாக்கம்
  • உலகமயமாக்குதலின்பொருள் மற்றும் வடிவங்கள்
  • உலக மயமாக்குதலின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள்
  • உலக மயமாக்குதலின் தாக்கம்
  • எல்பிஜி (LPG) சிறப்பம்சங்கள்

சரக்கு விற்பனைச்சட்டம் 1930

  • விற்பனை ஒப்பந்தம் உருவாக்கம்
  • விற்பனை மற்றும் விற்பனை உடன்பாட்டிற்குமுள்ள வேறுபாடுகள்
  • சரக்கின் வகைகள்
  • உரிமை மாற்றம்
  • நிபந்தனைகள் மற்றும் நம்புறுதிகள்
  • விலைபெறா வணிகரின் உரிமைகள்

மாற்றுமுறை ஆவணச்சட்டம் 1881

  • மாற்றுமுறை ஆவணம் பொருள், சிறப்பு இயல்புகள்,அனுமானங்கள்
  • மாற்றுமுறைத்தன்மை மற்றும் உரிமைமாற்றம்
  • மாற்றுச்சீட்டு, காசோலை, கடனுறுதிச்சீட்டு – ஒப்பீடுகள்
  • காசோலை கீறிவிடுதல்
  • மேலெழுதுதல்

தொழில் முனைவுக்கான அடிப்படைக்கூறுகள்

  • தொழில் முனைவு: பொருள், கருத்து மற்றும் இலக்கணம்
  • தொழில் முனைபவரின் சிறப்பியல்பு
  • தொழில் முனைவின் முக்கியத்துவம்
  • தொழில் முனைவோர், அக செயல் முனைவோர் மற்றும் மேலாளர் – ஒப்பீடு
  • மகளிர் தொழில் முனைவோர்கள்
  • தொழில் முனைவோரின் பணிகள்

தொழில் முனைவோர்களின் வகைகள்

  • தொழில் முனைவோர்களின் வகைகள்
  • பணிசார் வகைப்பாடு
  • தொழில் சார் வகைப்பாடு
  • தொழில்நுட்பம் சார் வகைப்பாடு
  • செயல் ஊக்கம் சார்வகைப்பாடு
  • மேம்பாட்டு நிலையை ஒட்டிய வகைப்பாடு
  • செயல்படும் இடம்சார் வகைப்பாடு
  • உரிமை அடிப்படையான வகைப்பாடு

தொழில் முனைவோருக்கான அரசின் திட்டங்கள்

  • தொழில் முனைவை மேம்படுத்துதல் மற்றும் புதுமை புனைதலுக்கான இந்தியாவின் முயற்சிகள்
  • பிற குறிப்பிட்ட தொழில் முனைவுத்திட்டங்கள்
  • தொழில் முனைவோர் துறையை மேம்படுத்துவதில் உள்ள படி நிலைகள்
  • தமிழக அரசின் தொழில் முனைவோருக்காக திட்டங்கள்

நிறுமச் சட்டம், 2013

  • இந்திய நிறுமச் சட்டத்தின் வரலாறும் பரிணாமும்
  • நிறுமங்கள் சட்டம் 2013
  • நிறுமத்தின் பொருள் மற்றும் இலக்கணம்
  • நிறுமத்தை உருவாக்குதல்
  • தோற்றுவிப்பாளர்
  • உருவாக்கம் (அ) பதிவு செய்தல்
  • பங்கு மற்றும் பங்கு முதல்
  • பங்குகளை வெளியீடுதல்
  • பங்குச் சான்றிதழ்
  • பங்கு மற்றும் பங்குத் தொகுதியும்
  • கடன் பத்திரம்
  • கடன் பத்திரங்களுக்கும் பங்குகளுக்கும் உள்ள வேறுபாடுகள்

நிறும மேலாண்மை

  • அறிமுகம்
  • பொருள் மற்றும் இயக்குனரின் வரையறை
  • ஒரு நிறுமத்தின் முக்கிய அதிகாரம் உள்ள நபர்கள் (அ) முதன்மை மேலாண்மைப் பணியாளர்கள்
  • இயக்குநர்கள் குழு
  • நிறுவனங்கள் சட்டம் 2013 இன் படி இயக்குனர்கள் வகைகள்
  • இயக்குநர்களின் எண்ணிக்கை
  • சட்ட நிலை / இயக்குனர் நிலை
  • இயக்குநர்கள் நியமனம் தொடர்பான பொது விதிகள்
  • இயக்குநர் தகுதிகள்
  • இயக்குனர் தகுதியற்றவர்கள்
  • இயக்குனர் அகற்றுதல்
  • இயக்குனரின் ஊதியம்
  • இயக்குனர்களின் அதிகாரங்கள்
  • இயக்குநர் உரிமைகள்
  • இயக்குனர் கடமைகளை
  • இயக்குனர் பொறுப்புகள்
  • இயக்குனர்களின் பதிவேடு அல்லது இயக்குனர்கள் மற்றும் நிர்வாகத்தில் முக்கிய மேலாண்மை நபர்களின் பதிவேடு விதி 17 ன் படி
  • மேலாளர் Vs இயக்குனர்
  • நிர்வாக இயக்குனர் Vs முழு நேர இயக்குனர்

நிறுமச்செயலர்

  • நிறுமச் செயலர்
  • நிறுமச் செயலரின் தகுதிகள்
  • சட்ட தகுதிகள்
  • பிற தகுதிகள்
  • நிறும செயலர் நியமனம்
  • நிறுமச் செயலரின் பணிகள் மற்றும் கடமைகள்
  • சட்டபூர்வமான பணிகள்
  • சட்ட பூர்வமற்ற பிற பணிகள்
  • நிறுமச் செயலரின் அதிகாரம் மற்றும் உரிமைகள்
  • நிறும செயலரை நீக்குதல்
  • நிறுமக் கூட்டங்கள்
  • நிறுமக் கூட்டங்களின் வகைகள்
  • பங்குதாரர்கள் கூட்டங்கள்
  • இயக்குநர் அவைக் கூட்டங்கள்
  • சிறப்புக் கூட்டங்கள்
  • தீர்மானம்
  • தீர்மானத்தின் வகைகள்
  • வாக்கெடுப்பு
  • வாக்கெடுப்பு நடைமுறைகள்
  • வாக்களிப்பின் வகைகள்