12th Standard Tamil Medium - வணிகக் கணிதம் Syllabus

வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்

அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள்

  • அணியின் தரம்
  • கிரேமர் விதி
  • மாறுதல் நிகழ்தகவு அணிகள்

  தொகை நுண்கணிதம்-I

  • வரையறாத் தொகையீடுகள்
  • வரையறுத்த தொகையீடுகள்

  தொகை நுண்கணிதம் -II

  • கொடுக்கப்பட்ட வளைவரையின் கீழ் அமைந்த அரங்கத்தின் பரப்பு
  • பொருளாதாரம் மற்றும் வணிகவியலில் தொகையீட்டின் பயன்பாடுகள்

   வகைக்கெழுச் சமன்பாடுகள்

  • வகைக்கெழுச் சமன்பாடுகள் அமைத்தல்
  • முதல் வரிசை மற்றும் முதல் படி வகைக்கெழுச் சமன்பாடுகள்
  • மாறிலிகளைக் கெழுக்களாகக் கொண்ட இரண்டாம் வரிசை நேரிய வகைக்கெழுச் சமன்பாடுகள்

    எண்ணியல் முறைகள்

  • திட்டமான வேறுபாடுகள்
  • இடைச்செருகல்

    சமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல்

  • சமவாய்ப்பு மாறி
  • கணக்கியல் எதிர்பார்த்தல்

    நிகழ்தகவு பரவல்கள்

  • பரவல்

    கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும்

  • கூறெடுத்தல்
  • மதிப்பீட்டு முறை
  • கருதுகோள் சோதனை

    பயன்பாட்டுப் புள்ளியியல்

  • காலம்சார் தொடர் வரிசை பகுப்பாய்வு
  • குறியீட்டு எண்கள்
  • புள்ளியியல் தரக்கட்டுப்பாடு

     செயல்முறைகள் ஆராய்ச்சி

  • போக்குவரத்து கணக்குகள்
  • ஒதுக்கீட்டுக் கணக்குகள்
  • தீர்மானக் கோட்பாடு

       

 

 

Related Exam Links

Click here To get 12th Standard Tamil Medium வணிகக் கணிதம் Exam Patten.