12th Standard Tamil Medium - கணினி அறிவியல் Syllabus

கணினி அறிவியல்

செயற்கூறு

  • செயற்கூறு வரையரை
  • அளபுருக்கள் மற்றும் செயலுருபுக்கள்
  • இடைமுகம்  மற்றும் செயல்படுத்துதல்
  • pure செயற்கூறு்கள்
  • பக்க  விளைவுகள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளுதல் 

  தரவு அருவமாக்கம் 

  • அருவமாக்க தரவு கட்டமைப்பை புரிந்து கொள்ளுதல்
  • அருவமாக்க தரவு வகை
  • கான்கிரிட் மற்றும் அருவமாக்கம் தரவு வகை செயல்படுத்திலில் உள்ள வேற்றுமைகள்
  • இணை (Pairs)-ன  பயன்பாடு 
  • கட்டுருவில் தரவு அருவமாக்கம்

வரையெல்லை

  • வரையெல்லையை பற்றி புரிந்து கொள்ளல்
  • LEGB விதியை நடைமுறைப்படுத்துதல் 
  • தொகுதிகள் (Modules) பற்றி புரிந்து கொள்ளல் 
  • நிரலாக்க மொழியில் அணுகுதலின் கட்டுப்பாட்டை செயலாக்கம் பற்றி அறிதல்

நெறிமுறையின் யுக்திகள்

  • நெறிமுறையின் அடிப்படை மற்றும் தொழில்நுட்ப தொலைநோக்குப் பற்றி அறிதல் 
  • நெறிமுறையின் செயல்திறன் நெரம் மற்றும் இடசிக்கல் ஆகியவற்றைப் பற்றிப் புரிந்து கொள்ளுதல்
  • தேட மற்றும் வரிசைப்படுத்துவதற்கான நெறிமுறைகளை உருவாக்குதல் மற்றும் ஆய்வு செய்தல் 
  • நெறிமுறை அணுகுமுறை மூலம் மாறும் நிரலாக்கத்தைக் கற்றல் 

பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள்

  • வரைகலை பயனாளர் இடைமுகம் (GUI) மற்றும் ஒருங் கிணைந்த உருவாக்க சூழலில் பைத்தான் நிரல்களை உருவாக்குதல்
  • ஊடாடும் மற்றும் ஸ்கிரிப்ட் முறைமையில் நிரல் உருவாக்குதல் 
  • மாறிகளை உருவாக்குதல் மற்றும் அவற்றிக்கு மதிப்பிருத்தல் 
  • பைத்தானில் உள்ள பல்வேறு தரவு வகைகளின் கருத்துகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளை பற்றி அறிந்து கொள்ளுதல் 
  • பல்வேறு வகையான செயற்குறிகளின் பயன்பாடுகளை புரிந்துக் கொள்ளுதல்( கணித , ஒப்பிட்டு மற்றும் தருக்க )
  • பைத்தான் கோவைகள் மற்றும் கூற்றுகளை உருவாக்குதல்

கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள்

  • பைத்தான் மொழியில் பல்வேறு பாய்வுக்கட்டுப்பாடுகளைப் பற்றிய அறிவைப் பெறுதல் 
  • நிபந்தனை அமைப்பை பயன்படுத்தி நிரலின் பாய்வு செயல் திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை கட்டளை அமைப்பு மூலம் அறிதல்
  • பன்முறை செயல் அமைப்பை அல்லது மடக்கை பயன்படுத்தி நிரல் பகுதியை குறிப்பிட்ட எண்ணிக்கை வரை அல்லது நிபந்தனை நிறைவேற்றப்படும் வரை திரும்ப செய்யும் குறிமுறையை உருவாக்குதல் 

பைத்தான் செயற்கூறுகள்

  • செயல்கூறுகளின் கருத்து மற்றும் அதன் வகைகளைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் 
  • பயனர் வரையறுக்கும் மற்றும் உள்ளிணைந்த செயற்கூறுகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ள முடியும் 
  • ஒரு செயற்கூறினை எவ்வாறு அழைப்பது என்பதை தெரிந்து கொள்ள முடியும் 
  • செயற்கூறின் அளபுருக்களைப் புரிந்து கொள்ள முடியும் 
  • பெயரில்லாத செயற்கூறுவை அறிந்து கொள்ள முடியும் 
  • கணித மற்றும் சரங்களின் செயற்கூறுகளைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் 

சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல்

  • உரையை செயல்படுத்தும் வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளுதல்
  • பைத்தானில் உள்ள சரங்களை கையாளும் செயற்கூறுகள் பற்றி புரிந்து கொள்ளுதல்
  • சரங்களை வடிவூட்டல் செய்யும் முறைகள் பற்றி அறிதல் 
  • சரங்களை பிரிக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளுதல்
  • நடப்புலகில் சரங்களின் பயன்பாடு பற்றி தெரிந்து கொள்ளுதல்

List, Tuples, Set மற்றும் Dictionary தொகுப்பு தரவினங்கள்

  • List, Tuples, Set மற்றும் Dictionary போன்ற பல வகையான தொகுப்பு தரவினங்களின் அடிப்படை கருத்துருக்களை புரிந்து கொள்ளுதல்
  • பல்வேறு செயற்கூறுகளைப் பயன்படுத்தி  List, Tuples, Set மற்றும்  Dictionary - ல் வேலை செய்தல் 
  • List, Tuples, Set மற்றும் Dictionary யைப் பயன்படுத்தி பைத்தான் நிரல்களை எழுதுதல் 
  • List, Tuples, Set  மற்றும்  Dictionary - களுக்கு இடையேயான உறவுகளை புரிந்து கொள்ளுதல்

பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்

  • பொருள் நோக்கு நிரலாக்கத்தின் அடிப்படை கருத்துக்களாகிய இனக்குழு , பொருள் ஆக்கி மற்றும் அழிப்பி ஆகியவற்றைப் புரிந்து கொள்ளுதல்
  • பைத்தானில் இனக்குழுக்களையும் பொருள்களையும் உரு வாக்கு வதைப் பற்றிய அறிவைப் பெறுதல் 
  • ஆக்கிகளுடன் கூடிய இனக்குழுக்களை உருவாக்குதல் 
  • இனக்குழுவைப்  பயன்படுத்தி பைத்தானில் சிக்கலான நிரல்களை எழுதுதல் 

தரவுதள கருத்துருக்கள்

  • தரவுதளம் மற்றும் உறவுநிலை தரவுதளம் பற்றிய கருத்துருக்கள் 
  • தரவுதளத்தின் பல்வேறு கூ றுகள் 
  • தரவுதள மாதிரிகளின் வகைகள் 
  • உறவுநிலையின் வகைகள்
  • உறவுநிலை இயற்கணிதத்தின் (relational algebera) கருத்துருக்கள் 

வினவல் அமைப்பு மொழி

  • SQL வினவில் மொழியின் செயலாக்க திறன்
  • SQL-ன் கூறுகள்
  • புலங்கள் மற்றும் பதிவுகளை குறிப்பிட்டு ஒரு அட்டவணையை உருவாக்குதல் 
  • ஒரு அட்டவணையில் பதிவுகளை சேர்த்தல் , மேம்படுத்துதல் (புதுப்பித்தல்)மற்றும் நீக்குதல் போன்ற் பல்வேறு கையாளுதலை செயற்படுத்துல் 
  • பல்வேறு நீபந்தணைகளையும் அவற்றை அட்டவிணைகளில் பயன்படுத்தும் வழிமுறைகளையும்  தெரிந்து கொள்ளுதல்
  • பல்வேறு உட்பிரிவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் அட்டவணையில் வினவல் களை உருவாக்குதல் 
  • எற்கனவே உள்ள அட்டவணையின் கட்டமைப்பை மாற்றியமைக்க 
  • ஒரு அட்டவணை மற்றும் பதிவுகளை நீக்குவதற்கான கட்டளைகளையும் செயல்படுத்தப்பட்ட கட்டளைகளை திரும்ப பெறும் கட்டளைகள் பற்றி அறிந்து கொள்ளுதல் .

பைத்தான் மற்றும் CSV கோப்புகள்

  • CSV என்றால் என்ன? அதை பற்றி புரிந்து கொள்ளுதல்
  • பைத்தான் நீரலில் CSV கோப்புகளை இறக்கம் (integer) பற்றி அறிதல் 
  • பைத்தான் நீரல்களை பிழைத்திருத்தி இயக்குதல் 

பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல்

  • உறைஇடுதல் (wrapping) என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளுதல்
  • C++ செயற்கூறுகளையும் இனக்குழுக்களையும் பைத்தான் நிரல்களுக்குள் தருவித்து கொள்ளுதல் 
  • இருநிரலாக்க மொழிகளிலும் செயலாக்கவல்ல சூழலை உருவாக்குதல் 
  • பைத்தான் நிரல்களை இயக்குதல் மற்றும் பிழைத்திருக்கம் செய்தல் 

SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்

  • ஒரு தரவு அட்டவணையை உருவாக்கி அதில் புதிய வரிசைகளைத் தரவுத் தளத்தில் சேர்த்தல் 
  • ஒரு தரவு அட்டவணையில் உள்ள பதிவுகளை மேம்படுத்துதல் மற்றும் நீக்குதல் 
  • ஒரு தரவு அட்டவணையில் வினவல் 
  • CSV கோப்பில் வினவலை எழுதுதல்

தரவுக் காட்சிப்படுத்துதல்: PYPLOT பயன்படுத்தி- கோட்டு வரைபடம், வட்ட வரைபடம் மற்றும் பட்டை வரைபடம் உருவாக்குதல்

  • தரவு காட்சிப்படுத்துதல் வரையறுக்க 
  • தரவு காட்சிப்படுத்துதல் வகைகளை பட்டியலிட
  • தரவு காட்சிப்படுத்துதல் பயன்களை பட்டியலிட 
  • Matplotlib உள்ள காட்சிப்படுத்தலின் வகைகள் 
  • Matplotlib  இறக்கம் பற்றி அறிந்து கொள்ளுதல்
  • தரவு காட்சிப்படுத்துதல் தொகுப்புகளை வகைப்படுத்துதல் 
  • Matplotlib கொண்டு பல்வேறு வகை வரைபடங்கள் (plot) உருவாக்குதல் 

 

 

 

 

Related Exam Links

Click here To get 12th Standard Tamil Medium கணினி அறிவியல் Exam Patten.