11th Standard Tamil Medium - கணினி பயன்பாடுகள் Syllabus

கணினி பயன்பாடுகள்

கணினி அறிமுகம்

  • கணிப்பொறியைப் பற்றி தெரிந்து்கொள்ளுதல்
  • கணிப்பொறியின் பல்தவறு தலை முறைகளைப்  பற்றி அறிந்து கொள்ளுதல்
  • கணிப்பொறியின் அடிப்படை  செயல்பாடுகள் பற்றி புரிந்து கொள்ளுதல்
  • கணிப்பொறியின் பாகங்களைப் பற்றியும் அதன் செயல்பாடுகளையும்  தெரிந்து் கொள்ளுதல்
  • கணிப்பொறி தொடஙகுதல் (Booting) பற்றி தெரிந்து் கொள்ளுதல்

எண் முறைகள்

  • கணிப்பொறிகள் தரவுகளை எவ்வாறு புரிந்துகொண்டு நினைவகத்தில் சேமிக்கின்றன என்பதை அறிந்து கொள்ளுதல்.
  • பல வகையான தரவு பிரதியீடுகளையும் மற்றும் இருநிலை கணக்கீடுகளையும் பற்றி கற்றல்.
  • பல வகையான எண்முறைகளை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றுதல் பற்றி கற்றல்.

கணினி அமைப்பு

  • கணிப்பொறியின் பல்வேறு சாதனங்கள் மற்றும் அதன் இணைப்புகள் பற்றி அறிதல்.
  • நுண்செயலியும் அதன் தன்மைகளைப்பற்றி அறிந்து கொள்ளுதல்.
  • நினைவகச் சாதனங்களின் முக்கியத்துவத்தையும், கணிப்பொறியில் அதன் பங்கினையும் அறிந்து கொள்ளுதல்.
  • 1. RAM மற்றும் ROM களை ஆராய்ந்து அதனை வேறுபடுதல்
  • கேச் நினைவகத்தை அறிதல் மற்றும் கணிப்பொறியின் செயல் திறனை கேச்நினைவகம் எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதையும் அறிதல்
  • இரண்டாம் நினைவகச் சாதனங்களும் அதன் பயன்பாடுகளும் பற்றி அறிந்து கொள்ளுதல்.
  • தொடர்பு முகம் மற்றம் இடைமுகம் பயன்படுத்தி, வெளிச்சாதனங்கள் எவ்வறு இணைக்கப்படுகிறது என்பதை அறிதல்.

இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள்

  • இயக்க அமைப்பின் கருத்துரு மற்றும் அதன் வகைகளைப் பற்றி அறிந்துகொள்ளுதல்.
  • இயக்க அமைப்பின் அடிப்படை அறிவு மற்றும் அதன் செயல்பாடுகளை அறிந்து கொள்ளுதல்.

விண்டோஸ் - ல் வேலை செய்தல்

  • இயக்க அமைப்பின் கருத்துருக்களைத் தெரிந்து கொள் ளுதல்.
  • விண்டோஸ் இயக்க அமைப்பின் பதிப்புகளை அறிந்து கொள்ளுதல்.
  • முகப்புத்திரை மற்றும் சன்னல் திரையின் கூறுகளின் கருத்துருக்களைத் அறிந்து கொள்ளுதல்.
  • ஆவண சன்னல் திரையை ஆராய்தல்
  • பல்வேறு வகையான பணிக்குறிகளை ஒப்பிடுதல் .
  • விண்டோஸ் கோப்புறை அடைவு அமைப்பை ஆராய்தல்.
  • ஒரு குறிப்பிட்ட இயக்கவட்டில் கோப்புகளையும், கோப்புறைகளையும், உருவாக்குவதற்கான பயிற்சி.
  • கோப்புகளையும், கோப்புறைகளையும் நிர்வகித்தல்
  • முறைப்படி ஒரு கணிப்பொறியின் இயக்கத்தைத் தொடங்குதல் மற்றும் நிறைவு செய்தல்.

சொற்செயலி (Basics)

  • சொற்செயலியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுதல்.
  • ஓபன் ஆஃபீஸ் பயன்பாடுகளைப் புரிந்து கொள்ளுதல்.
  • சன்னல் திரைகளைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் வேலை செய்தல்
  • ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் பதிப்பித்தலுக் கான செயல்பாடுகள் அறிந்து கொள்ளுதல்.
  • ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் உரை மற்றும் பக்க வடிவூட்டல் பற்றி அறிந்து கொள்ளுதல்.
  • ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் உள்ள எழுத்துப் பிழைகளைக்கண்டறியும் சிறப்பு சிறப்பியல்புகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.

ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் வேலை செய்தல் (Basics)

  • அட்டவணை செயலி ஓர் அறிமுகம்
  • அட்டவணை செயலியின் பரிணாம வளர்ச்சி
  • ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் வேலை செய்தல்.
  • ஓபன் ஆஃபீஸ் கால்கின் சிறப்பியல்புகள் எக்ஸெல் அட்டவணைசெயலியுடன் இணைப்பு:
  • ஒரு புதிய அட்டவணைத்தாளை உருவாக்குதல்

நிகழ்த்துதல் (Basics)

  • திறந்த மூல நிகழ்த்துதல் மென்பொருளைப் பற்றி அறிந்துகொள்ளுதல்.
  • ஓபன் ஆஃபீஸ் இம்ப்ரெஸ் (OpenOffice Impress) பயன்படுத்தி புதிய நிகழ்த்துதலை உருவாக்குதல்.
  • புதிய நிகழ்த்துதலை பல வழிகளில் எவ்வாறு உருவாக்குதல் என்பது பற்றி அறிந்துகொள்ளுதல்.
  • இம்ப்ரெஸ் சன்னல் திரையின் முதன்மை பாகங்களைப் பற்றி அறிந்துகொள்ளுதல்.
  • பணிப்பலகத்தின் (Task Pane) ஐந்து பிரிவுகளை வேறுபடுத்தி அறிந்துகொள்ளுதல்.
  • இம்ப்ரெஸ் சன்னல் திரையின் கூறுகளைப் பற்றி அறிந்துகொள்ளுதல்.
  • பணிப்பகுதியின் (Workspace) பல்வேறு காட்சிகளை வேறுபடுத்தி அறிந்துகொள்ளுதல்.
  • வரைபட பொருட்கள் (Drawing objects) மற்றும் OLE பொருட்களை செருகுதல்.
  • ஃபிரி-ஃபார்ம் வடிவங்களை (Freeform shapes) வரைதல்.
  • பொருட்களை சுழற்றுதல்.
  • சில்லுகள் / பொருட்களில் அசைவுப்படங்களை உருவாக்குதல்.

இணைய தளம் மற்றும் மின்னஞ்சல் - ஓர் அறிமுகம்

  • வணிகத்தில் இணையத்தின் இன்றியமையாமை.
  • வலை அமைப்பின் வகைகள்.
  • இணையத்தில் வழங்கப்படும் சேவைகள்.
  • இணையத்தின் பயன்பாடுகள்
  • இணையம் (Internet), அகஇணையம் (Intranet) மற்றும் புறஇணையம் (extranet) இடையே வேறுபாடு அறிதல்.
  • வலைப்பக்கம் மற்றும் வலைத்தளம் இடையேயான வேறுபாடு.
  • நிலையான மற்றும் இயங்குநிலை வலைப்பக்கங்களுக்கு இடையேயான வேறுபாடு.
  • வலை உலாவிகள் மற்றும் தேடு பொறிகளுக்கிடையேயான வேறுபாடு.
  • இணைய உலாவலின் போது செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்.

HTML - கட்டமைப்பு ஒத்துகள்

  • HTML - யைப் பயன்படுத்தி வலைப்பக்கங்களை உருகவாக்க தெரிந்து கொள்ளுதல்.
  • HTML - ஆவணத்தை உருவாக்கும் அமைப்பு ஒட்டுகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
  • பக்க வடிவமைப்பு ஒட்டுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல் மற்றும் பயன்படுத்துதல்.

HTML உரை வடிவூட்டல், அட்டவணை உருவாக்குதல், பட்டியல்கள் மற்றும் இணைப்புகள்

  • HTML – ல் ஒட்டுகள் மற்றும் அதன் பண்புக்கூறுகளைக் கொண்டு உரையை எவ்வாறு வடிவூட்டல் செய்வது.
  • HTML-ல் அட்டவணையை உருவாக்குதல் மற்றும் கையாளும் வழிமுறைகள்
  • பல்வேறு வகையான பட்டியல்களை உருவாக்குதல்.
  • இணைப்பு என்றால் என்ன எனவும், உள்இணைப்பு மற்றும் வெளி இணைப்புகளை உருவாக்குதல் பற்றியும் அறிதல்.

HTML – பல்லூடகக் கூறுகள் மற்றும் படிவங்கள் இணைத்தல்

  • HTML ஆவணத்தைப் பயன்படுத்தி நிழற்படங்களைச் சேர்த்தல்.
  • இணையப் பக்கத்தில் ஒலி, ஒளிக்காட்சியைச் சேர்த்தல்.
  • HTML ஆவணத்தில் உறுப்புகளைப் பயன்படுத்தி படிவங்களை வடிவமைத்தல்.

CSS – தொடரும் பணி தாள்கள்

  • இந்த பாடத்தைக் கற்றபின், மாணவர்கள்
  • CSS- ன் பயன்பாடுகளைப் புரிந்துக் கொள்ளுதல்.
  • பல்வேறு HTML உறுப்புகளை வடிவமைக்க, தனி CSS கோப்புகளை உருவாக்குதல்.
  • HTML-ல் CSS கோப்புகளைப் பயன்படுத்துதல்.

ஜாவாஸ்கிரிப்ட்டின் அறிமுகம்

  • ஜாவாஸ்கிரிப்ட் மொழியையும் அதன் நன்மைகளும் அறிந்து கொள்ளுதல்.
  • பிணையத்தில் இணைக்கப் பட்டுள்ளகிளை கணினி (Client Side)
  • சோதிப்பு நிரலின் முக்கியத்துவம் மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் நிரலின் படி நிலை பற்றி அறிந்து கொள்ளுதல்.
  • ஜாவாஸ்கிரிப்ட் – ல் மாறிகளும் அதன் அறிவிப்புகளும், மாறிகளின் பெயரிடுதலுக்கான விதிமுறைகள், மாறிகளின்
    வரையெல்லை மற்றும் மாறிகளுக்கு தொடக்க மதிப்பிருத்தல் பற்றி அறிந்து கொள்ளுதல்.
  • HTML மற்றும் CSS பயன்படுத்தி வலைப்பக்க பக்கங்களை (Webpages) உருவாக்கும் திறனை வளர்த்துக் கொள்ளுதல்.
  • ஜாவாஸ்கிரிப்ட் – ஐ பயன்படுத்தி வலைப்பக்க ஸ்கிரிப்டிங் திறமையை பெறுவதற்கான திறனை ஏற்றல்.
  • இணையம் (Internet) மற்றும் ஆன்லைன் பயன்பாடுகளைப் பற்றிய திறமைகளை வளர்த்துக் கொள்ளுதல்.

ஜாவாஸ்கிரிப்ட்-ல் உள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்பு

  • கட்டுப்பாட்டு கட்டமைப்பை பற்றி அறிந்து கொள்ளுதல்.
  • ஜாவாஸ்கிரிப்ட்-ல் உள்ள தருக்க செயற்குறிகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
  • மடக்குகள் மற்றும் அவற்றின் வகைகளைப் பற்றி அறிதல்.
  • ஜாவாஸ்கிரிப்ட் நிரல்களில் எவ்வாறு எழுதுதல் என்பதைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.

ஜாவா எழுத்துவடிவ செயற்கூறுகள் (JavaScript Functions)

  • ஜாவாஸ்கிரிப்ட் செயற்கூற்றை செயற்படுத்துதல்
  • இணையவழி பயன்பாடுகளை உருவாக்குதல்

கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு

  • இணைய குற்றங்கள் பற்றி அறிந்து கொள்ளுதல்.
  • இணைய உலகத்தில் இணையப் பாதுகாப்பு பற்றிய வழி காட்டுதல்கள் மற்றும் தேவைகள் பற்றி அறிதல்.
  • இணையப் பாதுகாப்பு பற்றிய சிக்கல்கள் பற்றி அறிதல்.
  • பிராக்ஸி சேவையகம் மற்றும் பயர்வால்செயல்பாடுகள் பற்றி அறிதல்.
  • மறையாக்கம் மற்றும் குறியாக்கத்தின் அடிப்படை பற்றி கற்றல்.
  • தகவல் தொழில்நுட்ப சட்டங்கள், விதிகள், செயல்படுத்துதல் பற்றி கற்றல்.

கணிப்பொறியில் தமிழ்

  • அறிமுகம்
  • இணையத்தில் தமிழ்:
  • தமிழில் தேடுபொறிகள்:
  • மின் அரசாண்மை (e-Governance):
  • மின் நூலகம்:
  • தமிழ் தட்டச்சு இடைமுக மென்பொருள்
  • பிரபலமான தமிழ் இடைமுக விசைப்பலகைகள்:
  • தமிழ் அலுவலக மென்பொருட்கள்

 

 

 

 

Related Exam Links

Click here To get 11th Standard Tamil Medium கணினி பயன்பாடுகள் Exam Patten.