11th Standard Tamil Medium - கணக்குப்பதிவியல் Syllabus

கணக்குப் பதிவியல்

கணக்கியல் அறிமுகம்

  • கணக்கியலின் அறிமுகம்
  • கணக்கியலின் பரிணாம வளர்ச்சி
  • கணக்கியலின் பொருள் மற்றும் வரைவிலக்கணம்
  • கணக்கியல் சுழல்
  • கணக்கியலின் நோக்கங்கள்
  • கணக்கியலின் பணிகள்
  • கணக்கியலின் முக்கியத்துவம்
  • அடிப்படை கணக்கியல் கலைச்சொற்கள்
  • கணக்கியல் பிரிவுகள்
  • கணக்கியல் அடிப்படைகள்
  • கணக்கியல் தகவல்களின் பயனீட்டாளர்கள்
  • கணக்காளரின் பங்களிப்பு

கணக்கியலின் கருத்துக் கட்டமைப்பு

  • கணக்கேடுகள் பராமரிப்பு - ஓர் அறிமுகம்
  • கணக்கேடுகள் பராமரிப்பிற்கும் கணக்கியலுக்கும் இடையேயான வேறுபாடுகள்
  • கணக்கேடுகள் பராமரிப்பு, கணக்கியல் மற்றும் கணக்குப்பதிவியலுக்குமான உறவுமுறை
  • கணக்கியல் கோட்பாடுகள்
  • கணக்கியல் தரநிலைகள்
  • பன்னாட்டு நிதி அறிக்கை தரநிலைகள்
  • இந்தியாவில் கணக்கியல் தரநிலைகள்

முதன்மைப் பதிவேடுகள் 

  • அறிமுகம்
  • ஆதார ஆவணங்கள்
  • இரட்டைப்பதிவு முறை
  • நடவடிக்கை
  • கணக்கு
  • நடவடிக்கைகளைப் பதிவு செய்யும் அணுகு முறைகள்
  • கணக்கியல் விதிகள்
  • குறிப்பேட்டுப் பதிவுகள்

பேரேடு

  • அறிமுகம்
  • பேரேட்டின் பயன்பாடுகள்
  • பேரேட்டுக் கணக்கின் படிவம்
  • குறிப்பேட்டிற்கும் பேரேட்டிற்கும் உள்ள வேறுபாடுகள்
  • குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு எடுத்தெழுதும் முறை
  • பேரேட்டுக் கணக்குகைள இருப்புக் கட்டுதல்

இருப்பாய்வு

  • அறிமுகம்
  • இருப்பாய்வு தயாரிப்பதன் தேவை
  • இருப்பாய்வின் வரைவிலக்கணம்
  • இருப்பாய்வின் இயல்புகள்
  • இருப்பாய்வு தயாரிப்பதன் நோக்கங்கள்
  • இருப்பாய்வின் குறைபாடுகள்
  • இருப்பாய்வு தயாரிக்கும் முறைகள்
  • அனாமத்துக் கணக்கு

துணை ஏடுகள் -I

  • அறிமுகம்
  • துணை ஏடுகளின் பொருள்
  • துணை ஏடுகளின் வகைகள்
  • துணை ஏடுகளின் நன்மைகள்
  • கொள்முதல் ஏடு
  • கொள்முதல் திருப்ப ஏடு
  • விற்பனை ஏடு
  • விற்பனைத் திருப்ப ஏடு
  • மாற்றுச் சீட்டு
  • பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு
  • செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு
  • உரிய குறிப்பேடு

துணை ஏடுகள் -II

  • அறிமுகம்
  • ரொக்க ஏட்டின் பொருள் 
  • ரொக்க ஏடு - ஒரு துணை ஏடு மற்றும் முதன்மை கணக்கு ஏடு 
  • ரொக்க ஏட்டின் முக்கியத்துவம் 
  • ரொக்க ஏட்டின் வகைகள் 
  • தனிப்பத்தி ரொக்க ஏடு
  • ரொக்கத் தள்ளுபடி மற்றும் வியாபாரத் தள்ளுபடி
  • இருபத்தி ரொக்க ஏடு
  • முப்பத்தி ரொக்க ஏடு
  • சில்லறை ரொக்க ஏடு

வஙகிச் சரிகட்டும் பட்டியல் 

  • அறிமுகம்
  • வங்கிச் சரிகட்டும் பட்டியல்
  • ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியும் வங்கி அறிக்கையும் வேறுபடுவதற்கான காரணங்கள்
  • வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரித்தல்

பிழைத் திருத்தம் 

  • அறிமுகம்
  • பிழைகளின் பொருள்
  • கணக்கியலின் பல்வேறு நிலைகளில் நிகழும் பிழைகள்
  • பிழைகளை வகைப்படுத்துதல்
  • இருப்பாய்வு வெளிப்படுத்தும் மற்றும் வெளிப்படுத்தாப் பிழைகள்
  • பிழைகளைக் கண்டறிவதில் உள்ள படிநிலைகள்
  • அனாமத்துக் கணக்கு
  • பிழைகள் திருத்தம்
  • கணினிமயமாக்கப்பட்ட கணக்கியலில் பிழைகள்

தேய்மானக் கணக்கியல் 

  • அறிமுகம்
  • தேய்மானம் - பொருள் மற்றும் வரைவிலக்கணம்
  • தேய்மானம் நீக்க வேண்டியதன் நோக்கங்கள்
  • தேய்மானத்திற்கான காரணங்கள்
  • தேய்மானத்தின் இயல்புகள்
  • தேய்மானத் தொகையை நிர்ணயிக்கும் காரணிகள்
  • தேய்மானம் கணக்கிடும் முறைகள்
  • தேய்மானம் பதிவு செய்யப்படும் முறைகள்
  • விற்ற சொத்தின் மீதான இலாபம் அல்லது நட்டத்தைக் காணுதல்

முதலின் மற்றும் வருவாயின் நடவடிக்கைகள் 

  • அறிமுகம்
  • முதலின மற்றும் வருவாயினச் செலவுகளைத் தீர்மானிக்கும் கருதுகோள்கள்
  • செலவுகளின் வகைப்பாடு
  • முதலினச் செலவு
  • வருவாயினச் செலவு
  • நீள்பயன் வருவாயினச் செலவு
  • முதலின, வருவாயின மற்றும் நீள்பயன் வருவாயினச் செலவுகள் - ஒப்பீடு
  • முதலின மற்றும் வருவாயின வரவுகள்
  • முதலின வரவுகள் மற்றும் வருவாயின வரவுகளுக்கிடையேயான வேறுபாடுகள்

தனியாள் வணிகரின் இறுதிக் கணக்குகள் -I

  • அறிமுகம்
  • இறுதிப் பதிவுகள் மற்றும் தொடக்கப் பதிவு
  • வியாபாரக் கணக்கு
  • இலாப நட்டக் கணக்கு
  • இருப்புநிலைக் குறிப்பு
  • இருப்பாய்விற்கும் இருப்புநிலைக் குறிப்புக்கும் உள்ள வேறுபாடுகள்

தனியாள் வணிகரின் இறுதிக் கணக்குகள் -II

  • அறிமுகம்
  • சரிக்கட்டுப் பதிவுகள் மற்றும் சரிக்கட்டுதல்களுக்கான கணக்கியல் முறை
  • சரிக்கட்டுப் பதிவுகள் மற்றும் சரிக்கட்டுதல்களுக்கான கணக்கியல் முறையின் தொகுப்பு
  • சரிக்கட்டுதல்களுடன் இறுதிக் கணக்குகள்

கணினிமயக் கணக்கியல்

  • கணினியின் அறிமுகம்
  • கணினிமயக் கணக்கியல் முறை
  • கணினிமயக் கணக்கியல் முறையின் நன்மைகள்
  • கணினிமயக் கணக்கியல் முறையின் குறைபாடுகள்
  • கையால் எழுதும் கணக்கியல் முறைக்கும் கணினிமயக் கணக்கியல் முறைக்கும் இடையேயான வேறுபாடுகள்
  • கணக்கியல் மென்பொருள்
  • கணக்குகளைக் குழுப்படுத்துதல் மற்றும் குறிமுறையாக்குதல்
  • மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் – MS Word மற்றும் MS Excel செய்முறை

Related Exam Links

Click here To get 11th Standard Tamil Medium கணக்குப்பதிவியல் Exam Patten.