11th Standard Tamil Medium - உயிரியல் Syllabus

உயிர் தாவரவியல்

உயிரி உலகம் 

  • உயிரினங்களின் பொதுப் பண்புகள்
  • வைரஸ்கள்
  • உயிரி உலகத்தின் வகைப்பாடு 
  • பாக்டீரியங்கள்
  • பூஞ்சைகள்

தாவர உலகம் 

  • தாவரங்களின் வகைப்பாடு
  • தாவரங்களின் வாழ்க்கைச் சுழற்சி வகைகள்
  • பாசிகள்
  • பிரையோஃபைட்கள்
  • டெரிடோ ஃபைட்கள்
  • ஜிம்னோஸ்பெர்ம்கள்
  • ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

உடலப் புறஅமைப்பியல்

  • வளரியல்ப
  • வாழிடம்
  • வாழ்காலம்
  • பூக்கும் தாவரத்தின் பாகங்கள்
  • வேரமைவு 
  • தண்டமைவு
  • இலை

இனப்பெருக்கப் புற அமைப்பியல்

  • மஞ்சரி 
  • மலர் 
  • துணை பாகங்கள்
  • மகரந்தத்தாள் வட்டம்
  • சூலக வட்டம்
  • பூச்சூத்திரம், மலர் வரைபடம் உருவாக்குதல்
  • கனி 
  • விதை

வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்

  • வகைப்பாட்டியலும் குழுமப்பரிணாம வகைப்பாட்டியலும்
  • வகைப்பாட்டுப் படிநிலைகள்
  • சிற்றினக்கோட்பாடுகள் – புறத்தோற்றவழி, உயிரியவழி, இனப்பரிணாமவழி
  • பன்னாட்டுத் தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம்
  • வகைப்பாட்டுத் துணைக்கருவிகள்
  • தாவரவியல் பூங்காக்கள் 
  • உலர்தாவர வகைமாதிரி – தயாரிப்பும், பயன்களும்
  • தாவரங்களின் வகைப்பாடு
  • வகைப்பாட்டின் அவசியம்
  • வகைப்பாட்டின் வகைகள்
  • வகைப்பாட்டின் நவீன அணுகுமுறைகள்
  • கிளையியல் வகைப்பாடு
  • தேர்ந்தெடுத்த மூடுவிதைத்தாவரக் குடும்பங்கள்

செல்: ஒரு வாழ்வியல் அலகு

  • கண்டுபிடிப்பு
  • நுண்ணோக்கியல்
  • செல் கொள்கை
  • செல் வகைகள்
  • தாவரச் செல் மற்றும் விலங்கு செல்
  • செல் நுண்ணுறுப்புகள்
  • உட்கரு
  • கசையிழைகள்

செல் சுழற்சி 

  • உட்கருவின் பகுப்பு
  • செல் சுழற்சி 
  • செல் பகுப்பு
  • மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ் இடையே உள்ள வேறுபாடு

உயிரி மூலக்கூறுகள்

  • நீர்
  • முதன்மை மற்றும் இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப்பொருட்கள்
  • கார்போஹைட்ரேட்டுகள்
  • லிப்பிடுகள்
  • புரதங்கள், வகைப்பாடு மற்றும் அமைப்பு
  • நொதிகள்
  • நியூக்ளிக் அமிலங்கள்

திசு மற்றும் திசுத்தொகுப்பு

  • ஆக்குத்திசுக்கள்
  • நிலைத்திசுக்கள்
  • திசுத்தொகுப்பின் அறிமுகம்
  • புறத்தோல் திசுத்தொகுப்பு
  • அடிப்படைத் திசுத்தொகுப்பு
  • வாஸ்குலத் திசுத்தொகுப்பு
  • முதன் நிலை அமைப்பு ஒப்பீடு

இரண்டாம் நிலை வளர்ச்சி 

  • இருவிதையிலை தாவரத் தண்டில் இரண்டாம் நிலை வளர்ச்சி
  • இருவிதையிலை தாவர வேரில் இரண்டாம் நிலை வளர்ச்சி

தாவரங்களில் கடத்து முறைகள்

  • கடத்து முறைகளின் வகைகள்
  • செல்களுக்கு இடையே நடைபெறும் கடத்துமுறைகள்
  • தாவர - நீர் தொடர்புகள்
  • நீரின் உள்ளெடுப்பு 
  • சாறேற்றம்
  • நீராவிப்போக்கு 
  • கரிம கரைபொருட்களின் இடப்பெயர்ச்சி
  • கனிமங்களின் உள்ளெடுப்பு

கனிம ஊட்டம்​​​​​​​​​​​​​​

  • கனிமங்களின் வகைப்பாடு
  • பெருமூலங்களின் செயல்பாடுகள், உள்ளெடுக்கப்பபடும் முறைகள் மற்றும் பற்றாக்குறை அறிகுறிகள்
  • நுண் ஊட்டமூலங்களின் செயல்பாடுகள், உள்ளெடுக்கப்படும் முறைகள், பற்றாக்குறை அறிகுறிகள்:
  • பற்றாக்குறை நோய்கள் மற்றும் அறிகுறிகள்.
  • தனிமங்களின் தீர்வுக்கட்ட செறிவு மற்றும் நச்சுத்தன்மை.
  • நீர்ஊடக வளர்ப்பு மற்றும் காற்றூடக வளர்ப்பு
  • நைட்ரஜன் நிலைநிறுத்தம்
  • நைட்ரஜன் சுழற்சி மற்றும் நைட்ரஜன் வளர்சிதை மாற்றம்.
  • சிறப்பு வகை உணவூட்டம்.

ஒளிச்சேர்க்கை

  • வரையறை, முக்கியத்துவம் மற்றும் ஒளிச்சேர்க்கை நடைபெறும் இடம்
  • ஒளிச்சேர்க்கை நிறமிகள்.
  • மின்காந்த கதிர்வீச்சு நிறமாலை
  • ஒளிச்சேர்க்கை அலகு
  • ஒளி ஈர்ப்பு நிறமாலை மற்றும் ஒளிசெயல் திறன் நிறமாலை
  • எமர்சன் ஆய்வுகள் மற்றும் ஹில்வினை
  • ஒளிச்சேர்க்கையின் நவீன கோட்பாடுகள்
  • ஒளிவினையின் ஆக்ஸிஜனேற்ற நிலை
  • ஒளிவினையின் ஒளிவேதி நிலை
  • ஒளி பாஸ்பரிகரணம்
  • இருள் வினை (அ) C3 சுழற்சி 
  • ஹாட்ச் மற்றும் ஸ்லாக் (அ) C4 சுழற்சி
  • CAM சுழற்சி (அ) கிராசுலேசியன் அமில வளர்சிதை மாற்றம்
  • ஒளிச்சுவாசம் (அ) C2 சுழற்சி
  • ஒளிச்சேர்க்கையைப் பாதிக்கும் காரணிகள்
  • பாக்டீரியங்களின் ஒளிச்சேர்க்கை

சுவாசித்தல்

  • வாயு பரிமாற்றம்
  • ATP அமைப்பு
  • ஒடுக்க ஆக்ஸிஜனேற்ற வினைகள்
  • சுவாசித்தலின் வகைகள்
  • சுவாசித்தலின் படிநிலைகள்
  • சுவாச ஈவு 
  • காற்றில்லா சுவாசித்தல்
  • சுவாசித்தலைப் பாதிக்கும் காரணிகள்
  • பென்டோஸ் ஃபாஸ்பேட் வழித்தடம்.

தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும்

  • தாவர வளர்ச்சியின் பண்புகள்
  • தாவர வளர்ச்சி ஒழுங்குபடுத்திகள்
  • ஒளிக்காலத்துவம்
  • தட்பப்பதனம்
  • விதை முளைத்தல் மற்றும் விதை உறக்கம்
  • மூப்படைதல்

 

 

உயிர் விலங்கியல்

உயிருலகம்

  • உயிரின உலகின் பல்வகைத் தன்மை
  • வகைப்பாட்டின் தேவை
  • வகைப்பாட்டியல் மற்றும் தொகுப்பமைவியல்
  • மூன்று பேருலக வகைப்பாடு
  • வகைப்பாட்டு படிநிலைகள்
  • பெயரிடும் முறைகள்
  • சிற்றினக் கோட்பாடு
  • வகைப்பாட்டுக் கல்விக்கான கருவிகள்

விலங்குலகம்

  • வகைப்பாட்டின் அடிப்படைகள்
  • விலங்குலக வகைப்பாடு
  • முதுகுநாணற்றவை
  • முதுகுநாணுடையவை

திசு அளவிலான கட்டமைப்பு

  • விலங்கு திசுக்கள்
  • எபிதீலியத் திசு
  • இணைப்புத்திசு
  • தசைத்திசு
  • நரம்புத்திசு

விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள்

  • மண்புழு -லாம்பிட்டோ மாரிட்டீ
  • கரப்பான் பூச்சி - பெரிப்பிளனெட்டா அமெரிக்கானா
  • தவளை - ரானா ஹெக்ஸாடேக்டைலா

செரித்தல் மற்றும் உட்கிரகித்தல்

  • செரிமான மண்டலம்
  • உணவு செரித்தல் மற்றும் செரிமான நொதிகளின் பங்கு
  • புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் ஆகியவை உட்கிரகித்தல் மற்றும் தன்மயமாதல்
  • கழிவு வெளியேற்றம்
  • கார்போஹைட்ரேட்கள், புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் கலோரி மதிப்பு
  • உணவூட்ட மற்றும் செரிமானக் குறைபாடுகள்

சுவாசம்

  • சுவாசத்தின் பணிகள்
  • பல்வேறு உயிரிகளில் காணப்படும் சுவாச உறுப்புகள்
  • சுவாசம் நடைபெறும் முறை
  • வாயு பரிமாற்றம்
  • வாயுக்கள் கடத்தப்படுதல்
  • சுவாசத்தை நெறிப்படுத்துதல்
  • ஆக்ஸிஜன் கடத்துதலில் உள்ள சிக்கல்கள்
  • சுவாச மண்டலக் கோளாறுகள்
  • புகைபிடித்தலின் தீய விளைவுகள்

உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம்

  • உடல் திரவங்கள்
  • இரத்தக்குழாய்கள் – தமனிகள், சிரைகள் மற்றும் இரத்த நுண்நாளங்கள்
  • சுற்றோட்டப் பாதைகள்
  • மனிதச் சுற்றோட்ட மண்டலம்
  • இரட்டை சுற்றோட்டம்
  • இதயச்செயல்களை நெறிப்படுத்துதல்
  • சுற்றோட்ட மண்டலக் கோளாறுகள்
  • இதய நுரையீரல் உயிர்ப்பித்தல்

கழிவு நீக்கம்

  • கழிவு நீக்க முறைகள்
  • மனிதனின் கழிவு நீக்க மண்டலம்
  • மனிதனில் சிறுநீர் உருவாகும் முறை
  • சிறுநீரகத்தின் பணிகளை நெறிப்படுத்துதல்
  • சிறுநீர் வெளியேற்றம்
  • கழிவு நீக்கத்தில் பிற உறுப்புகளின் பங்கு
  • கழிவு நீக்க மண்டலக் குறைபாடுகள்
  • இரத்த ஊடுபகுப்பு

இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம்

  • இயக்கங்களின் வகைகள்
  • தசைகளின் வகைகள்
  • எலும்புத்தசை
  • தசை சுருக்கப் புரதங்களின் அமைப்பு
  • தசை சுருங்கும் விதம்
  • எலும்புத் தசை சுருக்க வகைகள்
  • சட்டக மண்டலம் மற்றும் அதன் பணிகள்
  • அச்சுச்சட்டகம்
  • இணையுறுப்புச் சட்டகம்
  • மூட்டுகளின் வகைகள்
  • தசை மண்டல மற்றும் எலும்பு மண்டலக்குறைபாடுகள்
  • தொடர் உடற்பயிற்சியின் நன்மைகள்

நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு

  • நரம்பு மண்டலம்
  • மனித நரம்பு மண்டலம்
  • நியூரான் – நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயல் அலகு
  • மைய நரம்பு மண்டலம்
  • அனிச்சை செயல் மற்றும் அனிச்சைவில்
  • உணர்வைப் பெறுதல் மற்றும் செயல் முறையாக்கம்

வேதிய ஒருங்கிணைப்பு

  • நாளமில்லாச் சுரப்பிகள் மற்றும் ஹார்மோன்கள்
  • மனித நாளமில்லாச்சுரப்பி மண்டலம்
  • நாளமில்லாச் சுரப்பிகளின் மிகை மற்றும் குறை செயல்பாடுகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய கோளாறுகள்
  • ஹார்மோன்கள் செயல்படும் விதம்

வணிக விலங்கியலின் போக்குகள்

  • விலங்கியலின் எதிர்கால வாய்ப்புகள்
  • மண்புழு வளர்ப்பு
  • பட்டுப்புழு வளர்ப்பு
  • தேனீ வளர்ப்பு
  • அரக்குப் பூச்சி வளர்ப்பு
  • நீர்உயிரி – பயிர் வளர்ப்பு
  • நீர் வாழ்உயிரி வளர்ப்பு
  • விலங்கு வளர்ப்பு மற்றும் மேலாண்மை