கணிதவியல் I
கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள்
- அறிமுகம்
- கணங்கள்
- கார்டீசியன் பெருக்கல்
- மாறிலிகள், மாறிகள், இடைவெளிகள் மற்றும் அண்மைப்பகுதிகள்
- தொடர்புகள்
- சார்புகள்
- உருமாற்றத்தைப் பயன்படுத்தி சார்புகளை வரைபடமாக்குதல்
அடிப்படை இயற்கணிதம்
- அறிமுகம்
- மெய்யெண்களின் அமைப்பு
- மட்டு மதிப்பு
- நேரிய அசமன்பாடுகள்
- இருபடிச் சார்புகள்
- பல்லுறுப்புச் சார்புகள்
- விகிதமுறுச் சார்புகள்
- அடுக்குகளும் படி மூலங்களும்
- மடக்கை
- வாழ்க்கைச் சூழலில் இயற்கணிதத்தின் பயன்பாடுகள்
முக்கோணவியல்
- அறிமுகம்
- அடிப்படை முடிவுகளின் மீள் பார்வை
- ஆரையன் அளவு
- முக்கோணவியல் சார்புகளும் அதன் பண்புகளும்
- முக்கோணங்களின் முற்றொருமைகள்
- முக்கோணவியல் சமன்பாடுகள்
- முக்கோணத்தின் பண்புகள்
- முக்கோணத்தின் பயன்பாடுகள்
- நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்
சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல்
- அறிமுகம்
- எண்ணுதலின் அடிப்படை கொள்கைகள்
- காரணீயப் பெருக்கம்
- வரிசை மாற்றங்கள்
- சேர்வுகள்
- கணிதத் தொகுத்தறிதல்
ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள்
- அறிமுகம்
- ஈருறுப்புத் தேற்றம்
- ஈருறுப்புத் தேற்றத்தின் குறிப்பிட்ட வகைகள்
- முடிவுறு தொடர்முறைகள்
- முடிவுறு தொடர்கள்
- முடிவுறாத் தொடர் முறைகள் மற்றும் தொடர்கள்
இருபரிமாண பகுமுறை வடிவியல்
- அறிமுகம்
- ஒரு புள்ளியின் நியமப்பாதை
- நேர்க்கோடுகள்
- இரு நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம்
- இரட்டை நேர்க்கோடுகள்
கணிதவியல் II
அணிகளும் அணிக்கோவைகளும்
- அறிமுகம்
- அணிகள்
- அணிக்கோவைகள்
வெக்டர் இயற்கணிதம்
- அறிமுகம்
- திசையிலிகள் மற்றும் வெக்டர்கள்
- வெக்டரைக் குறிப்பிடும் முறை மற்றும் வெக்டர்களின் வகைகள்
- வெக்டர்களின் மீதான இயற்கணிதம்
- நிலை வெக்டர்கள்
- வெக்டரை கூறுகளாகப் பிரித்தல்
- திசைக் கொசைன்கள் மற்றும் திசை விகிதங்கள்
- வெக்டர்களின் பெருக்கம்
வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை
- அறிமுகம்
- எல்லைகள்
- தொடர்ச்சித் தன்மை
வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையிடல் முறைகள்
- அறிமுகம்
- வகையிடுதலின் கருத்தாக்கம்
- வகைமை மற்றும் தொடர்ச்சி
- வகையிடல் விதிகள்
தொகை நுண்கணிதம்
- அறிமுகம்
- நியூட்டன்-லிபினிட்ஸ் தொகையிடல்
- தொகையிடலின் அடிப்படை விதிகள்
- f(ax + b) (நேரிய வடிவிலுள்ள தொகைச் சார்பு) வடிவம்
- தொகையிடலின் பண்புகள்
- எளிய பயன்பாடுகள்
- தொகை காண வழிமுறைகள்
நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம்
- அறிமுகம்
- அடிப்படை வரையறைகள்
- முடிவுறு கூறுவெளி
- நிகழ்தகவு
- நிகழ்தகவின் சில அடிப்படைத் தேற்றங்கள்
- சார்புநிலை நிகழ்தகவு
- ஒரு நிகழ்ச்சியின் கூட்டு நிகழ்தகவு
- பேயீஸ்-ன் தேற்றம்