Mn ன் பழுப்பு நிறச் சேர்மம் (A) ஆனது HCl உடன் வினைபடும் போது, (B) என்ற வாயுவைத் தருகிறது. அதிக அளவு வாயு (B) யை NH3 உடன் வினைப்படுத்தும் போது (C) என்ற வெடிபொருள் சேர்மத்தைத் தருகிறது. A, B, மற்றும் C ஐக் கண்டறிக.
MnO2, Cl2 , NCl3
MnO,Cl2,NH4Cl
Mn3O4,Cl2,NCl3
MnO3,Cl2,NCl2