கூற்று I : மைய உலோக அணு/ அயனியுடன் பிணைந்திருக்கும் அணுக்கள் அல்லது அணுக்கள் அடங்கிய தொகுதிகள் ஈனிகள் எனப்படுகின்றன.
கூற்று II : மைய உலோக அணுவுடன் நேரடியாக பிணைக்கப்பட்டுள்ள ஈனியின் அணுவானது வழங்கி அணு எனப்படுகிறது.
இவற்றுள்
1 மட்டும் சரி
II மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு