நைட் ரிக் ஆக் ஸைடானது, ஆக்சிஜனேற்றம் அடைந்து NO2 உருவாகும் வினையினை க் கருதுவோம். 2NO(g)+O2 (g) \(\rightarrow \)2NO2 (g)
(அ) NO, O2, மற்றும் NO2 ஆகியனவற்றின் செறிவுகளில் ஏற்படும் மாறுபாடுகளின் அடிப்படையில் வினை வேகத்தினைக் குறிப்பிடுக.
(ஆ) ஒரு குறிப்பிட்ட நேரத்தில் [O2] ன் செறிவு 0.2mol L-1S-1 என்ற அளவில் குறைகிறது எனில் அந்நேரத்தில், [NO2] ன் செறிவு எந்த வீதத்தில் அதிகரிக்கும்