கூற்று (A) : SF6-ஐ நீராற் பகுக்க முடியாது. ஆனால் SF4 ஐ நீராற்பகுக்கலாம்.
காரணம் (R) : ஆறு F அணுக்கள் H2O அணு சல்பர் அணுவை தாக்குவதை தடுக்கிறது.
(A) மற்றும் (R) சரி. மேலும் (R) ஆனது (A)விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) சரி. மேலும் (R) ஆனது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல
(A) சரி, (R) தவறு
(A) தவறு (R) சரி