St. Britto Hr. Sec. School - Madurai
12th வேதியியல் வாரத் தேர்வு -2(வேதிவினை வேகவியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஒரு முதல் வகை வினையானது 90% நிறைவு பெற 8 மணி நேரம் தேவைப்படுகிறது எனில் அவ்வினை 80% நிறைவு பெற தேவையான நேரத்தினைக் கணக்கிடுக. (log 5=0.6989 : log 10 = 1)
-
ஒரு வேதி வினையின் வேகத்தினை வினைபடு பொருட்களின் தன்மை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை விளக்குக.