St. Britto Hr. Sec. School - Madurai
12th வேதியியல் வாரத் தேர்வு -2(இடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
Ti2+, V3+, Sc4+, Cu+, Sc3+, Fe3+, Ni2+ மற்றும் Co3+ ஆகியனவற்றின் நீர்க்கரைசல்களில் , நிறமுடையவை எவை?
-
3d வரிசை தனிமங்களின் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளை விளக்குக.
-
துத்தநாகத்தைக் காட்டிலும், குரோமியத்தின் முதல் அயனிக்கும் ஆற்றல் மதிப்பு குறைவு ஏன்?
-
இடைநிலை தனிமங்கள் அதிக உருகு நிலையைக் கொண்டுள்ளன. ஏன்?
-
சீரியம் (II) ஐக் காட்டிலும் யூரோப்பியம் (II) அதிக நிலைப்புத் தன்மை உடையது. ஏன்?