St. Britto Hr. Sec. School - Madurai
12th வேதியியல் வாரத் தேர்வு -1(திட நிலைமை)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அலகு கூட்டினை வரையறு.
-
ஏழு வகையான அலகு கூடுகளை சுருக்கமாக விளக்குக.
-
பேரிய பொருள்மைய கனச்சதுர அமைப்பினை உடையது. மேலும் அலகுக்கூட்டின் ஒரு விளிம்பின் நீளம் 508 pm எனில் பேரியத்தின் அடர்த்தியை gcm-3 ல் கண்டறிக
-
உலோகம் அதிகமுள்ள குறைபாடு மற்றும் உலோகம் குறைவுபடும் குறைபாடுகளை எடுத்துக்காட்டுடள் விளக்குக
-
-
AAAA, ABABA மற்றும் ABC ABC வகை முப்பரிமாண நெருங்கிப் பொதிந்த அமைப்புகளை தகுந்த படத்துடன் விளக்குக.
-
சதுர நெருங்கிப் பொதிந்த இரு பரிமாண அடுக்கில் ஒரு மூலக்கூறின் அணைவு எண் என்ன?
-
-
ஷாட்கி குறைபாட்டினை விளக்குக.
-
அயனிப்படிகங்கள் ஏன் கடினமாகவும், உடையும் தன்மையினையும் பெற்றுள்ளன?
-
பொருள் மைய கனச்சதுர அமைப்பில் பொதிவுத்திறன் சதவீதத்தினைக் கணக்கிடுக.
-
-
படிக மற்றும் படிக வடிவமற்ற திடப்பொருள்களுக்கு இடையேயான வேறுபாடுகள்.
-
KF ஆனது சோடியம் குளோரைடைப் போன்று fcc அமைப்பில் படிகமாகிறது. KF ன் அடர்த்தி 2.48gcm-3 எனில், KF-ல் உள்ள K+ மற்றும் F- அயனிகளுக்கிடையேயானத் தொலைவினைக் கண்டறிக.,
-
-
அணைவு எண் என்றால் என்ன? bcc அமைப்பில் உள்ள ஒரு அணுவின் அணைவு எண் யாது?
-
பிராங்கல் குறைபாடு பற்றி குறிப்பு வரைக.