St. Britto Hr. Sec. School - Madurai
12th வேதியியல் வாரத் தேர்வு -1(உலோகவியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பின்வருவனவற்றை தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.
(அ) மாசு
(ஆ) கசடு -
வாயு நிலைமைத் தூய்மையாக்கலுக்கான அடிப்படைத் தேவைகளை தருக.
-
(அ) எலிங்கம் வரைபடத்தினை பயன்படுத்தி பின்வரும் நிகழ்வுகளுக்கான நிபந்தனைகளை கண்டறிக.
i . மெக்னீசியாவை அலுமினியத்தைக் கொண்டு ஒடுக்குதல்
ii. மெக்னீசியத்தைக் கொண்டு அலுமினாவை ஒடுக்குதல்.
(ஆ) 983K வெப்பநிலைக்கு கீழ் கார்பனைக் காட்டிலும் கார்பன் மோனாக்ஸைடானது சிறந்த ஒடுக்கும் காரணி விளக்குக.
(இ) ஏறத்தாழ 1200K வெப்பநிலையில் Fe2O3 யைக் கார்பனைக் கொண்டு ஒடுக்க இயலுமா? -
-
துத்தநாகத்தின் பயன்களைக் கூறுக.
-
அலுமினியத்தின் மின்னாற் உலோகவியலை விளக்குக.
-
-
புலத்தூய்மையாக்கல் முறையினை ஒரு எடுத்துக்காட்டுடன் விவரி.
-
ஒடுக்கும் காரணியைத் தெரிவு செய்தல் என்பது வெப்ப இயக்கவியல் காரணியைப் பொறுத்தது தகுந்த உதாரணத்துடன் இக்கூற்றை விளக்குக.
-
-
எலிங்கம் வரைபடத்தின் வரம்புகள் யாவை?
-
பின்வரும் செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ளவற்றின் பயன்பாட்டினை விவரிக்க.
(i) காப்பர் பிரித்தெடுத்தலில் சிலிக்கா
(ii) அலுமினியம் பிரித்தெடுத்தலில் கிரையோலைட்
(iii) சிர்கோனியத்தினை மீதூய்மையாக்கலில் அயோடின்
(iv) நுரை மிதப்பு முறையில் சோடியம் சயனைடு
-
-
. நுரை மிதப்பு முறை என்றால் என்ன? தெளிவான படத்துடன் நுரைமிதப்பு முறையை விளக்கு.