St. Britto Hr. Sec. School - Madurai
12th வேதியியல் வாரத் தேர்வு -1(அணைவு வேதியியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
[Co(en)2]+ என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான அனைத்து வடிவ மாற்றியங்களையும் வரைக. அவற்றுள் ஒளி சுழற்றும் தன்மையுடைய மாற்றியங்களைக் கண்டறிக.
-
அணைவுச் சேர்மங்கள் எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன?
-
[Cr(NH3)6]3+ ஆனது ஏன் பாராகாந்தத் தன்மையுடையது எனவும்,[Ni(CN)4]2- ஆனது ஏன் டையாகாந்தத் தன்மையுடையது எனவும் VB கொள்கையின் அடிப்படியில் விளக்குக.
-
அணைவு உப்புகள் என்பன யாவை? உதாரணம் தருக
-
[Ni(CN)4]2- டையா காந்தத் தன்மை உடையது ஆனால் [NiCl4]2- பாரா காந்தத் தன்மையுடையது-படிக்கச் புலக் கொள்கையினைப் பயன்படுத்தி விளக்குக.
-
இணைப்பு மாற்றியம் என்றால் என்ன? ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
[Co(NH3)5Cl]SO4 மற்றும் [Co(NH3)5SO4]Cl ஆகிய அணைவுச் சேர்மங்களை வேறுபடுத்தி அறிய உதவும் ஒரு சோதனையைக் கூறுக.
-
இரட்டை உப்புகள் மற்றும் அணைவுச் சேர்மங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் யாவை?
-
-
பருமனறி பகுப்பாய்வில் அணைவுச் சேர்மங்களின் பயன்களை சுருக்கமாக விளக்குக.
-
வெர்னர் கொள்கையின் கோட்பாடுகளைக் கூறுக.
-
-
-
K4[Mn(CN)6]அணைவின், மைய உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற நிலை, அணைவு எண், ஈனியின் தன்மை, காந்தப் பண்பு, மற்றும் எண்முகி படிக புலத்தில் எலக்ட்ரான் அமைப்பு ஆகியனவற்றைத் தருக
-
இணைதிற பிணைப்புக் கொள்கையின் முக்கியக் கருதுகோள்கள் யாவை?
-
-
படிகப்புல நிலைப்படுத்தல் ஆற்றல் (CFSE) என்றால் என்ன?
-
அணைவுச் சேர்மங்களில் காணப்படும் ஒளி சுழற்ச்சி மாற்றியங்களை விளக்குக.