St. Britto Hr. Sec. School - Madurai
12th வேதியியல் வாரத் தேர்வு -1(p-தொகுதி தனிமங்கள் - I)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
போரிக் அமிலத்தின் அமைப்பை வரைந்து குறிப்பு எழுதுக.
-
13 ஆம் தொகுதியில் முதல் தனிமமான போரான் மற்ற தனிமங்களைப் போல் உலோகப் பண்புகளை கொண்டிருக்காமல் அலோகமாக செயல்படுகிறது. அதன் காரணம் கூறு.
-
பின்வருவனவற்றிற்கு ஒரு உதாரணம் தருக.
(அ) ஐகோசோஜன்
(ஆ) டெட்ராஜன்
(இ) நிக்டோஜன்
(ஈ) சால்கோஜன் -
-
AICI3 ஆனது லூயி அமிலமாக செயல்படுகிறது. இக்கூற்றினை நிறுவுக.
-
p-தொகுதி தனிமங்களின் உலோகப் பண்பினை பற்றி குறிப்பு வரைக.
-
-
டைபோரேனின் வடிவமைப்பினை விவரிக்க.
-
ஹைட்ரோ போரோ ஏற்ற வினை பற்றி குறிப்பு வரைக.
-
சிலிக்கோன்களின் பயன்களைத் தருக.
-
இரண்டாம் வரிசை கார உலோகம் (A) ஆனது (B) என்ற போரானின் சேர்மத்துடன் வினை புரிந்து (C) என்ற ஒடுக்கும் காரணியினைத் தருகிறது. A, B மற்றும் C ஐக் கண்டறிக.
-
சிலிக்கோன்களின் தயாரிப்பு முறைகளை எழுது.
-
-
கார்பனின் புறவேற்றுமை வடிவங்களான ஃபுல்லரீன் மற்றும் கார்பன் நானோ குழாய்கள் பற்றி விளக்குக
-
போரேட் உறுப்பை எவ்வாறு கண்டறிவாய்?
-