St. Britto Hr. Sec. School - Madurai
12th வேதியியல் வாரத் தேர்வு -1(p-தொகுதி தனிமங்கள் - II)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சால்கோஜன்சன் p-தொகுதி தனிமங்களாகும் காரணம் தருக.
-
IF7ல் அயோடினின் இனக்கலப்பு யாது? அதன் வடிவமைப்பினைத் தருக.
-
அம்மோனியாவின் மீதான வெப்பத்தின் விளைவை எழுது.
-
ஹாலஜனிடைச் சேர்மங்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் தருக.
-
பின்வரும் மூலக்கூறுகளுக்கு அவற்றின் மூலக்கூறு வாய்ப்பாடு மற்றும் அமைப்பு வாய்ப்பாடுகளைத் தருக.
அ) நைட்ரிக் அமிலம்
ஆ) டைநைட்ரஜன் பென்டாக்ஸைடு
இ) பாஸ்பாரிக் அமிலம்
ஈ) பாஸ்பைன் -
15-ம் தொகுதி தனிமங்களின் இணை திற கூட்டு எலக்ட்ரான் அமைப்பினை எழுதுக.
-
கந்தக அமிலத்தின் பயன்களைத் தருக.
-
ஆய்வகத்தில் எவ்வாறு குளோரினைத் தயாரிப்பாய்?
-
-
குளோரின், குளிர்ந்த NaOH மற்றும் சூடான NaOH உடன் புரியும், வினைகளுக்கான சமன்படுத்தப்பட்ட சமன்பாடுகளைத் தருக.
-
ஆர்கானின் பயன்களைத் தருக.
-
-
-
பாஸ்பைனின் வேதிப் பண்புகளை விளக்கும் இரு சமன்பாடுகளைத் தருக.
-
பின்வரும் சேர்மங்களில் காணப்படும் இனக்கலப்பாதலைக் கண்டறிக.
அ) BrF5
ஆ) BrF3
-
-
நைட்ரிக் அமிலம் மற்றும் ஒரு கார ஆக்ஸைடு ஆகியவற்றிற்கிடையேயான வினையினைத் தருக.
-
மந்த வாயுக்களின் வேதிப்பண்புகளை எழுது