St. Britto Hr. Sec. School - Madurai
12th வேதியியல் மாதிரி தேர்வு -1-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
CO மற்றும் CO2 ன் வடிவங்களைத் தருக.
-
மந்த இணை விளைவு என்றால் என்ன?
-
ஹீலியத்தின் பயன்களைத் தருக.
-
உள்இடைநிலை தனிமங்கள் என்றால் என்ன?
-
பொட்டாசியம் டைகுரோமேட் தயாரித்தலை விளக்குக.
-
மைய உலோக அயனி என்றால் என்ன?
-
அயனிப்படிகங்களின் ஏதேனும் மூன்று பண்புகளைக் கூறுக.
-
பின்வருவனவற்றை தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.
(அ) மாசு
(ஆ) கசடு -
பின்வருவனவற்றிற்கு ஒரு உதாரணம் தருக.
(அ) ஐகோசோஜன்
(ஆ) டெட்ராஜன்
(இ) நிக்டோஜன்
(ஈ) சால்கோஜன் -
பின்வரும் மூலக்கூறுகளுக்கு அவற்றின் மூலக்கூறு வாய்ப்பாடு மற்றும் அமைப்பு வாய்ப்பாடுகளைத் தருக.
அ) நைட்ரிக் அமிலம்
ஆ) டைநைட்ரஜன் பென்டாக்ஸைடு
இ) பாஸ்பாரிக் அமிலம்
ஈ) பாஸ்பைன் -
இடைச்செருகல் சேர்மங்கள் என்றால் என்ன?
-
லாந்தனாய்டுகளையும், ஆக்டினாய்டுகளையும் ஒப்பிடுக.
-
இணைப்பு மாற்றியம் என்றால் என்ன? ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
வெர்னர் கொள்கையின் கோட்பாடுகளைக் கூறுக.
-
அயனிப்படிகங்கள் ஏன் கடினமாகவும், உடையும் தன்மையினையும் பெற்றுள்ளன?
-
ஒரு முதல்வகை வினையானது 90% நிறைவு பெற 8 மணி நேரம் தேவைப்படுகிறது. எனில், அவ்வினை 80% நிறைவு பெற தேவையான நேரத்தினைக் கணக்கிடுக.
(log5=0.6989;log10=1) -
அர்ஹீனியஸ் சமன்பாட்டினை எழுதி அதில் இடம் பெற்றுள்ளனவற்றை விளக்குக.
-
-
நுரை மிதப்பு முறை என்றால் என்ன? தெளிவான படத்துடன் நுரைமிதப்பு முறையை விளக்கு.
-
ஒரு முதல் வகை வினையின் வினைவேக மாறிலி 1.54 × 10-3 s-1 அதன் அரை வாழ் காலத்தினைக் கண்டறிக.
-
-
சிலிக்கோன்களின் தயாரிப்பு முறைகளை எழுது.
-
மந்த வாயுக்களின் வேதிப்பண்புகளை எழுது
-
மின்னாற் தூய்மையாக்கலின் தத்துவத்தினை ஒரு உதாரணத்துடன் விளக்குக.
-
பிராங்கல் குறைபாடு பற்றி குறிப்பு வரைக.