St. Britto Hr. Sec. School - Madurai
12th வேதியியல் மாதத் தேர்வு -3(திட நிலைமை)-Aug 2020
-
-
படிக திண்மங்களை படிக வடிவமற்ற திண்மங்களிலிருந்து வேறுபடுத்துக.
-
படிக வடிவமுடைய திடப்பொருட்கள் மற்றும் படிக வடிவமற்ற திடப்பொருட்கள் என்பவை யாவை?
-
எண்முகி மற்றும் நான்முகி வெற்றிடங்களை வேறுபடுத்துக.
-
பேரிய பொருள்மைய கனச்சதுர அமைப்பினை உடையது. மேலும் அலகுக்கூட்டின் ஒரு விளிம்பின் நீளம் 508 pm எனில் பேரியத்தின் அடர்த்தியை gcm-3 ல் கண்டறிக
-
பிராக் சமன்பாட்டை எழுதி அதன் உறுப்புகளை விளக்கு
-
படிக வடிவமுடைய திடப்பொருட்களின் வகைகள் யாவை?
-
பின்வரும் திண்மங்களை வகைப்படுத்துக.
அ) P4 ஆ) பித்தளை
இ) வைரம் ஈ) NaCl உ) அயோடின் -
அலகு கூட்டினை வரையறு.
-
அயனிப்படிகங்களின் ஏதேனும் மூன்று பண்புகளைக் கூறுக.
-
அணைவு எண் என்றால் என்ன? bcc அமைப்பில் உள்ள ஒரு அணுவின் அணைவு எண் யாது?
-
X மற்றும் Y ஆகிய அணுக்கள் bcc படிக அமைப்பினை உருவாக்குகின்றன. கனச்சதுரத்தின் மூலையில் X அணுக்களும் அதன் மையத்தில் Y அணுவும் இடம் பெறுகிறது. அச்சேர்மத்தின் வாய்ப்பாடு என்ன?
-
-
முதல்நிலை மற்றும் முதல் நிலை அற்ற அலகுக்கூடுகள் வேறுபடுத்துக.
-
அலகு கூட்டின் விளிம்பு நீளம் 4.3x10-8cm ஆக உள்ள bcc வடிவமைப்பில் சோடியம் படிகமாகிறது. சோடியம் அணுவின் அணு ஆர மதிப்பினைக் கண்டறிக
-
-
திடப்பொருள்களின் பொதுப் பண்புகளைப் பட்டியலிடுக.
-
ஒரு அணு fcc அமைப்பில் படிகமாகிறது. மேலும் அதன் அடர்த்தி 10 gcm-3 மற்றும் அதன் அலகுக்கூட்டின் விளிம்பு நீளம் 100pm. 1g படிகத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையினைக் கண்டறிக.
-
அலுமினியமானது கனச்சதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பில் படிகமாகிறது. அதன் உலோக ஆரம் 125pm அலகுகூட்டின் விளிம்பு நீளத்தைக் கணக்கிடுக.
-
படிக மற்றும் படிக வடிவமற்ற திடப்பொருள்களுக்கு இடையேயான வேறுபாடுகள்.
-
மாசுக் குறைபாட்டினை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.