St. Britto Hr. Sec. School - Madurai
12th வேதியியல் மாதத் தேர்வு -3(இடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
d தொகுதி தனிமங்கள் உள்ளடக்கிய வரிசைகள் யாவை?
-
பொட்டாசியம் பெர்மாங்ககேட்டின் பயன்களை தருக.
-
துத்தநாகத்தைக் காட்டிலும், குரோமியத்தின் முதல் அயனிக்கும் ஆற்றல் மதிப்பு குறைவு ஏன்?
-
இடைநிலைத் தனிமங்களில் காணப்படும் பாரா காந்தத்தன்மை மற்றும் டையா காந்தத்தன்மை பற்றி எழுதுக.
-
3d வரிசை தனிமங்களின் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளை விளக்குக.
-
பொட்டாசியம் டைகுரோமேட் ஒரு வலிமை மிக்க ஆக்சிஜனேற்றி என்பதை ஐந்து எடுத்துக்காட்டுகளுடன் விவரி.
-
சிர்கோனியம் மற்றும் ஹாப்னியம் ஒத்தப் பண்புகளைப் பெற்றுள்ளன. ஏன்?
-
Lu(OH)3 மற்றும் La(OH)3 ல் அதிக காரத்தன்மை உடையது எது? ஏன்?
-
-
Cr2+ அல்லது Fe2+ இவற்றுள் எது வலிமையான ஆக்சிஜனொடுக்கி?
-
இடைநிலை தனிமங்கள் அதிக உருகு நிலையைக் கொண்டுள்ளன. ஏன்?
-
-
Ti2+, V3+, Sc4+, Cu+, Sc3+, Fe3+, Ni2+ மற்றும் Co3+ ஆகியனவற்றின் நீர்க்கரைசல்களில் , நிறமுடையவை எவை?