St. Britto Hr. Sec. School - Madurai
12th வேதியியல் மாதத் தேர்வு -3(அணைவு வேதியியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பின்வரும் அணைவுச் சேர்மங்களுக்கு IUPAC பெயர் தருக.
i) Na2[Ni(EDTA)]
II) [Ag(CN)2)
iii) [Co9en)3]2(SO4)3
iv)[Co(ONO)(NH3)5]2+
v)[Pt(NH3)2Cl(NO2)] -
பின்வரும் பெயருடைய அணைவுச் சேர்மங்களுக்கு உரிய வாய்ப்பாட்டினைத் தருக.
அ) பொட்டாசியம் ஹெக்சாசயனிடோபெர்ரேட் (II)
ஆ) பென்டாகார்பனைல் இரும்பு (o)
இ) பென்டாஅம்மைன்நைட்ரிடோ -K-N-கோபால்ட் (III) அயனி
ஈ) ஹெக்ஸாஅம்மைன்கோபால்ட் (III) சல்பேட்
உ) சோடியம் டெட்ராபுளூரிடோடை ஹைராக்ஸிடோகுரமேட் (III) -
அணைவு உப்புகள் என்பன யாவை? உதாரணம் தருக
-
பின்வரும் அணைவுச் சேர்மங்களை அவைகளின் மோலார் கடத்துத் திறனின் ஏறு வரிசையில் எழுதுக.
(i) Mg[Cr(NH3)(Cl)5]
(ii) Cr(NH3)5Cl]3[CoF6]2
(iii) [Cr(NH3)3Cl3] -
வெர்னர் கொள்கையின் வரம்புகள் யாவை?
-
[Cr(NH3)6]3+ ஆனது ஏன் பாராகாந்தத் தன்மையுடையது எனவும்,[Ni(CN)4]2- ஆனது ஏன் டையாகாந்தத் தன்மையுடையது எனவும் VB கொள்கையின் அடிப்படியில் விளக்குக.
-
அணைவுச் சேர்மங்கள் எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன?
-
பருமனறி பகுப்பாய்வில் அணைவுச் சேர்மங்களின் பயன்களை சுருக்கமாக விளக்குக.
-
-
இணைப்பு மாற்றியம் என்றால் என்ன? ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
[Ni(CN)4]2- டையா காந்தத் தன்மை உடையது ஆனால் [NiCl4]2- பாரா காந்தத் தன்மையுடையது-படிக்கச் புலக் கொள்கையினைப் பயன்படுத்தி விளக்குக.
-
-
[Co(NH3)5Cl]SO4 மற்றும் [Co(NH3)5SO4]Cl ஆகிய அணைவுச் சேர்மங்களை வேறுபடுத்தி அறிய உதவும் ஒரு சோதனையைக் கூறுக.
-
இரட்டை உப்புகள் மற்றும் அணைவுச் சேர்மங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் யாவை?
-
பின்வரும் ஈனிகளை அவற்றில் உள்ள வழங்கி அணுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வகைப்படுத்துக.
-
வெர்னர் கொள்கையின் கோட்பாடுகளைக் கூறுக.
-
[Ma2b2c2] வகை அணைவுச் சேர்மத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு தருக. இங்கு a,b,c என்பன ஒரு முனை ஈனிகளாகும், மேலும் இவ் அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான அனைத்து மாற்றியங்களையும் தருக.
-
நான்முகி அணைவுகள் வடிவ மாற்றியங்களைப் பெற்றிருப்பதில்ல. ஏன்?
-
இணைதிற பிணைப்புக் கொள்கையின் முக்கிய கருதுகோள்கள் யாவை?
-
அணைவுச் சேர்மங்களில் காணப்படும் ஒளி சுழற்ச்சி மாற்றியங்களை விளக்குக.
-
நீரேற்ற மாற்றியங்கள் என்றால் என்ன, ஒரு உதாரணத்துடன் விளக்குக.
-
பின்வரும் அணைவுச் சேர்மங்களோடு தொடர்புடைய கலைச் சொற்களை வரையறு.
அ) அணைவுப் பன்முகி
ஆ) ஈனிகள்
-
இணைதிற பிணைப்புக் கொள்கையின் முக்கியக் கருதுகோள்கள் யாவை?