St. Britto Hr. Sec. School - Madurai
12th வேதியியல் மாதத் தேர்வு -2(திட நிலைமை)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முனைவற்ற மூலக்கூறு படிகங்கள் என்பவை யாவை? எடுத்துக்காட்டு தருக.
-
எண்முகி மற்றும் நான்முகி வெற்றிடங்களை வேறுபடுத்துக.
-
படிக வடிவமுடைய திடப்பொருட்களின் வகைகள் யாவை?
-
அறை வெப்பநிலையில் ZnO நிறமற்றதாகும். இதனை வெப்பப்படுத்தும் போது மஞ்சள் நிறமுடையதாகின்றதன் காரணம் என்ன?
-
AAAA, ABABA மற்றும் ABC ABC வகை முப்பரிமாண நெருங்கிப் பொதிந்த அமைப்புகளை தகுந்த படத்துடன் விளக்குக.
-
பொருள் மைய கனச்சதுர அமைப்பில் பொதிவுத்திறன் சதவீதத்தினைக் கணக்கிடுக.
-
உலோகம் அதிகமுள்ள குறைபாடு மற்றும் உலோகம் குறைவுபடும் குறைபாடுகளை எடுத்துக்காட்டுடள் விளக்குக
-
சதுர நெருங்கிப் பொதிந்த இரு பரிமாண அடுக்கில் ஒரு மூலக்கூறின் அணைவு எண் என்ன?
-
-
அயனிப்படிகங்கள் ஏன் கடினமாகவும், உடையும் தன்மையினையும் பெற்றுள்ளன?
-
சோதனை முடிவுகளின் அடிப்படையில் நிக்கல் ஆக்ஸைடின் வாய்ப்பாடு Ni0.96 O1.00 என கண்டறியப்பட்டது. இதில் Ni2+ மற்றும் Ni3+ அயனிகள் எவ்விகிதத்தில் காணப்படுகின்றன.
-
-
ஷாட்கி குறைபாட்டினை விளக்குக.
-
Fcc அலகுகூட்டில் காணப்படும் அணுக்களின் எண்ணிக்கையினைக் கணக்கிடுக.
-
முதல்நிலை மற்றும் முதல் நிலை அற்ற அலகுக்கூடுகள் வேறுபடுத்துக.
-
மாசுக் குறைபாட்டினை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
-
10-2 mol சதவீதத்தில் ஸ்ட்ரான்சியம் குளோரைடானது NaCl படிகத்தில் மாசாக சேர்க்கப்படுகிறது. நேர் அயனி வெற்றிடத்தின் செறிவினைக் கண்டறிக.
-
படிக மற்றும் படிக வடிவமற்ற திடப்பொருள்களுக்கு இடையேயான வேறுபாடுகள்.
-
-
திடப்பொருள்களின் பொதுப் பண்புகளைப் பட்டியலிடுக.
-
X மற்றும் Y ஆகிய அணுக்கள் bcc படிக அமைப்பினை உருவாக்குகின்றன. கனச்சதுரத்தின் மூலையில் X அணுக்களும் அதன் மையத்தில் Y அணுவும் இடம் பெறுகிறது. அச்சேர்மத்தின் வாய்ப்பாடு என்ன?