St. Britto Hr. Sec. School - Madurai
12th வேதியியல் மாதத் தேர்வு -2(p-தொகுதி தனிமங்கள் - I)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாஸ்ஜீன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
-
சிலிக்கோன்களின் வகைகள் யாவை?
-
ஃபிஷ்ஷர்-ட்ரோப்ஷ் முறை பற்றி சிறுகுறிப்பு வரைக.
-
போரிக் அமிலத்தை எவ்வாறு போரான் நைட்ரைடு ஆக மாற்றுவாய்?
-
ஜியோலைட்டுகள் பற்றி குறிப்பு வரைக.
-
கார்பனின் புறவேற்றுமை வடிவங்களான ஃபுல்லரீன் மற்றும் கார்பன் நானோ குழாய்கள் பற்றி விளக்குக
-
இரண்டாம் வரிசை கார உலோகம் (A) ஆனது (B) என்ற போரானின் சேர்மத்துடன் வினை புரிந்து (C) என்ற ஒடுக்கும் காரணியினைத் தருகிறது. A, B மற்றும் C ஐக் கண்டறிக.
-
போராக்ஸ் தயாரித்தல் பண்புகள் மற்றும் பயன்களைப் பற்றி எழுதுக.
-
CO ஒரு ஒடுக்கும் காரணி. ஒரு எடுத்துக்காட்டுடன் இக்கூற்றை நிறுவுக.
-
போரேட் உறுப்பை எவ்வாறு கண்டறிவாய்?
-
நான்காவது வரிசை கார உலோகத்தைக் கொண்டுள்ள (A) என்ற இரட்டை உப்பை 500K வெப்பநிலைக்கு வெப்பப்படுத்த (B) கிடைக்கிறது. (B) ன் நீர்க்கரைசல் Bacl2 உடன் வெண்மை நிற வீழ்ப்படிவைத் தருகிறது. மேலும் அலிசரினுடன் சிவப்பு நிற சேர்மத்தைத் தருகிறது. A மற்றும் B ஐக் கண்டறிக.