St. Britto Hr. Sec. School - Madurai
12th வேதியியல் மாதத் தேர்வு -1(வேதிவினை வேகவியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
x2y\(\rightarrow \) விளைபொருள் [x]=[y]=0.2M என்ற வினையின் வினைவேகமானது [x]=[y]=0.2 M எனும் போது, 400K ல் வினைவேகம் 2x10-2a-1, இவ்வினையின் ஒட்டுமொத்த வினைவகையைக் கண்டறிக.
-
கிளர்வு ஆற்றல் என்றால் யாது?
-
x+2y விளைபொருள், [x] = [y] 0.2 M என்ற வினையின் வினைவேகமானது 4 x 10-3 mol L-1 S-1 எனும் போது 400 K ல் வினைவேக மாறிலி 2x10-2S-1. இவ்வினையின் ஒட்டுமொத்த வினைவகையைக் கண்டறிக.
-
நைட்ரிக் ஆக்சைடானது, ஆக்ஸிஜனேற்றம் அடைந்து NO2 உருவாகும் வினையினைக் கருதுவோம்.
2NO(g) + O2(g) → 2NO2(g)
அ) NO, O2 மற்றும் NO2 ஆகியனவற்றின் செறிவுகளில் ஏற்படும் மாறுபாடுகளின் அடிப்படையில் வினைவேகத்தினைக் குறிப்பிடுக.
ஆ) ஒரு குறிப்பிட்ட நேரத்தில் [O2] ன் செறிவு 0.2 mol L-1 S-1 என்ற அளவில் குறைகிறது எனில் அந்நேரத்தில் [ NO2 ] -ன் செறிவு எந்த வீதத்தில் அதிகரிக்கும்?
-
ஒரு வினையின் அரை வாழ் காலத்தை வரையறு. ஒரு முதல் வகை வினையின் அரை வாழ் காலம் துவக்கச் செறிவை சார்ந்து அமைவதில்லை எனக் காட்டுக.
-
ஒரு வேதிவினையின் வேகத்தை வினைவேக மாற்றி எவ்வாறு பாதிக்கின்றது என்பதனை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
பின்வரும் வினைகளுக்கான வேக விதியினைத் தருக.
அ. ஒரு வினை x ஐப் பொருத்து \(\frac{3}{2}\) வினை வகையையும், y ஐப் பொருத்து பூஜ்ய வகையையும் பெற்றுள்ளது.
ஆ. ஒரு வினை NO வைப் பொறுத்து இரண்டாம் வகை Br2 வைப் பொறுத்து முதல் வகை. -
மூலக்கூறு எண் வரையறு.
-
A \(\rightarrow \)என்ற பூஜ்ய வகை வினைக்கான தொகைப்படுத்தப்பட்ட வேக விதியினை வருவிக்க.
-
பின்வரும் வினைகளில், ஒவ்வொரு வினைபடு பொருள்களைப் பொ ருத்து வினை வேகங்ககளைக் குறிப்பிடுக. வினையின் ஒட்டுமொத்த வினைவகையைக் கண்டறிக.
அ) \(\\ 5{ Br }^{ - }(aq)+Br{ O }_{ 3 }^{ - }(aq)+{ 6H }^{ + }(aq)\longrightarrow 3{ Br }_{ 2 }(l)+3{ H }_{ 2 }O(l)\)
சோதனை மூலம் கண்டறியப்பட்ட வேகவிதி
வினைவேகம்=K[Br-][BrO3-][H+]2
ஆ) CH3CHO(g)\(\overset { \Delta }{ \longrightarrow } \)CH4(g)+CO(g) சோதனை மூலம் கணடறியப்பட வேகவிதி
Rate=K[CH3CHO]\(\frac {3}{2}\) -
நைட் ரிக் ஆக் ஸைடானது, ஆக்சிஜனேற்றம் அடைந்து NO2 உருவாகும் வினையினை க் கருதுவோம். 2NO(g)+O2 (g) \(\rightarrow \)2NO2 (g)
(அ) NO, O2, மற்றும் NO2 ஆகியனவற்றின் செறிவுகளில் ஏற்படும் மாறுபாடுகளின் அடிப்படையில் வினை வேகத்தினைக் குறிப்பிடுக.
(ஆ) ஒரு குறிப்பிட்ட நேரத்தில் [O2] ன் செறிவு 0.2mol L-1S-1 என்ற அளவில் குறைகிறது எனில் அந்நேரத்தில், [NO2] ன் செறிவு எந்த வீதத்தில் அதிகரிக்கும் -
A,B மற்றும் C ஆகியவற்றிற்கிடையேயான வினையின் வேக விதி வினைவேகம் = k[A]2[B][L]3/2 பின்வரும் நேர்வுகளின் வினைவேகம் எவ்வாறு மாற்றமடையும்?
i) [L] ன் செறிவு நான்கு மடங்காக உயர்த்தும் போது
(ii) [A] மற்றும் [B] ஆகிய இரண்டின் செறிவுகளையும் இரு மடங்காக்கும் போது
(iii) [A] ன் செறிவை பாதியாகக் குறைக்கும் போது.
(iv) [A] ன் செறிவை (1/3) மடங்காக குறைத்தும் [L] ன் செறிவை நான்கு மடங்காகவும் மாற்றும் போது. -
பூஜ்ய வகை வினைக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.
-
500 K வெப்பநிலையில் வாயு நிலையில் உள்ள Cl2O7 சிதைவடைந்த Cl2 மற்றும் O2 ஆக மாறும் வினை ஒரு முதல் வகை வினையாகும். 500K ல் ஒரு நிமிடத்திற்குப் பின் Cl2O7 ன் செறிவு 0.08 லிருந்து 0.04 atm ஆக மாற்றமடைந்தால் S-1 ல் வினைவேக மாறிலியைக் கணக்கிடுக
-
-
ஒருபடியின் (monomer) செறிவானது 0.05 mol L-1 ஆக உள்ள ஒரு இருபடி (dimer) உருவாகும் இரண்டாம் வகை வினையின் வினைவேகம் 7.5x 10-3 mol L-1s-1 வினைவேக மாறிலியினைக் கண்டறிக.
-
2x +y \(\rightarrow \) L என்ற வினைக்கு பின் வரும் விவரங்களிலிருந்து வேக விதியினைத் தீர்மானிக்கவும்.
[X]
min[y]
(min)rate
(Ms-1)0.2 0.02 0.15 0.4 0.02 0.30 0.4 0.08 1.20
-
-
x +y+z \(\rightarrow \)விளைபொருள் என்ற வினையின், வேக விதி, வினைவேகம் =k[x]3/2 [y]1/2 வினையின் ஒட்டு மொத்த வினைவகை மற்றும் Z ஐப் பொருத்து வினையின் வினைவகை என்ன?
-
ii) 500k வெப்பநிலையில், X\(\rightarrow \)விளைபொருள் என்ற ஒரு முதல் வகை வினையின் அரை வாழ் காலம் 6.932x 104s at 500K வெப்பநிலையில் x ஐ வெப்பப்படுத்தும் போது 100 நிமிடங்களில், அது எவ்வளவு சதவீதம் சிதைவடிந்திருக்கும்? (e0.06=1.06)
-
இரு மூலக்கூறு வினைகளுக்கான மோதல் கொள்கையினைச் சுருக்கமாக விளக்குக.
-
ஒரு முதல்வகை வினையானது 90% நிறைவு பெற 8 மணி நேரம் தேவைப்படுகிறது. எனில், அவ்வினை 80% நிறைவு பெற தேவையான நேரத்தினைக் கணக்கிடுக.
(log5=0.6989;log10=1) -
போலி முதல் வகை வினையை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
ஒரு முதல் வகை வினையானது 99.9% நிறைவடைய தேவையான நேரமானது, அவ்வினை பாதியளவு நிறைவடைய தேவையான நேரத்தைப் போல தோராயமாக பத்து மடங்கு எனக் காட்டுக,
-
பின்வரும் வினைகளில் வினைவகையைக் கண்டறிக
(i) இரும்பு துருப்பிடித்தல்
(ii) 92U238 ன் கதிரியக்கச் சிதைவு
(iii) 2A +3B \(\rightarrow \)விளைபொருள்; வினைவேகம்=K [A]1/2 [B]2 -
-
ஒரு முதல் வகை வினையில் 30% 12 நிமிடத்தில் நிறைவு பெறுகிறது எனில், 65 நிமிடத்தில் எத்தனை சதவீதம் நிறைவு பெறும்?
-
ஒரு பூஜ்ய வகை வினை 20 நிமிடங்களில் 20% நிறைவுறுகிறது. வினை வேக மாறிலியைக் கணக்கிடுக. அவ்வினை 80% நிறைவடைய ஆகும் காலம் எவ்வளவு?
-
-
-
400K மற்றும் 200K ஆகிய வெப்பநிலைகளில் வினைவேக மாறிலிகள் முறையே 0.04 மற்றும் 0.02s-1 எனில் கிளர்வு ஆற்றலைக் கணக்கிடுக.
-
SO2Cl2 → SO2 + Cl2 என்ற வாயு நிலை ஒருபடித்தான வினையாது முதல் வகை வினைவேகவியலுக்கு உட்படுகிறது. அதன் அரை வாழ் காலம் 8.0 நிமிடங்கள் SOCl2 ன் செறிவானது அதன் ஆரம்ப அளவில் 1% ஆக குறைய ஆகும் காலத்தினை கணக்கிடுக.
-
-
பின்வரும் விவரங்களிலிருந்து ஹைட்ரஜன் பெராக்ஸடு சிதைவுறுதல் ஒரு முதல் வகை வினை எனக்காட்டுக.
t(min) 0 10 20 V(ml) 46.1 29.8 19.3 இங்கு t என்பது நேரம் (நிமிடங்களில்) மற்றும் V என்பது ஒரு குறிப்பிட்ட கனஅளவு உடைய வினைக் கலவையுடன் தரம்பார்க்கும் போது தேவைப்படும் திட்ட KMnO4 கரைசலின் கன அளவு ஆகும்.
-
ஒரு வேதிவினையின் வேகத்தினை, வினைபடு பொருட்களின் செறிவு எவ்வாறு பாதிக்கின்றது என்பதை விளக்குக
-
ஒரு வேதி வினையின் வேகத்தினை வினைபடு பொருட்களின் தன்மை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை விளக்குக.