St. Britto Hr. Sec. School - Madurai
12th வேதியியல் மாதத் தேர்வு -1(இடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பொட்டாசியம் பெர்மாங்ககேட்டின் பயன்களை தருக.
-
குரோமைல் குளோரைடு சோதனையை எழுது.
-
-
இடைநிலைத் தனிமங்கள் என்பன எவை? உதாரணம் தருக
-
4d வரிசை தனிமங்களின் ஆக்சிஜனேற்ற நிலைகளை விளக்குக.
-
-
Cu2+ ன் சேர்மங்கள் நிறமுடையவை ஆனால் Zn2+ ன் சேர்மங்கள் நிறமற்றவை. ஏன்?
-
பேயரின் காரணி என அழைக்கப்படுவது எது? அதன் பயன் என்ன?
-
d வரிசை தனிமங்களின் ஆக்சைடுகள் பற்றி எழுது.
-
லாந்தனாய்டுகள் மற்றும் ஆக்டினாய்டுகள் தனிம வரிசை அட்டவணையில் பெற்றுள்ள இடத்தினை நிறுவுக.
-
பொட்டாசியம் டை குரோமேட்டின் பயன்களை எழுது.
-
லாந்தனாய்டுகளையும், ஆக்டினாய்டுகளையும் ஒப்பிடுக.
-
முதல் இடைநிலை வரிசை தனிமங்களின் அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகளை ஒப்பிடுக.
-
அணு எண் அதிகரிக்கும் போது முதல் இடைநிலைத் தனிம வரிசையில் முதல் பாதி தனிமங்களில் +2 ஆக்சிஜனேற்ற நிலை எவ்வாறு அதிக நிலைப்புத் தன்மை பெறுகிறது என விளக்குக.
-
Ti3+ , Mn2+ அயனியில் காணப்படும் இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைக் கண்டறிக மேலும் அவைகளின் காந்ததிருப்பு திறன் மதிப்புகளைக் (μs) கண்டறிக.
-
இடைச்செருகல் சேர்மங்கள் என்றால் என்ன?
-
Ce4+ மற்றும் Co2+ ன் எலக்ட்ரான் அமைப்புகளைத் தருக.
-
3d வரிசையில் E0M3+/M2+ மதிப்பில் ஏற்படும் மாற்றங்களை விவரி
-
Cr2+ ஆனது வலிமையான ஆக்சிஜனொடுக்கி ஆனால் Mn3+ ஆனது வலிமையான ஆக்சிஜனேற்றி விளக்குக.
-
Fe3+ மற்றும் Fe2+ல் எது அதிக நிலைப்புத் தன்மை உடையது. ஏன்?
-
லாந்தனாய்டு குறுக்கத்தைவிட, ஆக்டினாய்டு வரிசையில், ஆக்டினாய்டு குறுக்கம் அதிகமாக உள்ளது. ஏன்?
-
சீரியம் (II) ஐக் காட்டிலும் யூரோப்பியம் (II) அதிக நிலைப்புத் தன்மை உடையது. ஏன்?
-
Lu(OH)3 மற்றும் La(OH)3 ல் அதிக காரத்தன்மை உடையது எது? ஏன்?
-
இடைநிலை தனிமங்கள் அதிக உருகு நிலையைக் கொண்டுள்ளன. ஏன்?
-
-
சிர்கோனியம் மற்றும் ஹாப்னியம் ஒத்தப் பண்புகளைப் பெற்றுள்ளன. ஏன்?
-
3d வரிசையில் எத்தனிமம் +1 ஆக்சிஜனேற்ற நிலையைக் கொண்டுள்ளது. ஏன்?
-
-
-
Cr2+ அல்லது Fe2+ இவற்றுள் எது வலிமையான ஆக்சிஜனொடுக்கி?
-
3d வரிசை தனிமங்களின் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளை விளக்குக.
-