கூற்று(A) : அம்மோனியா, பாஸ்பீன் மற்றும் கார்பனைல் குளோரைடு போன்றவற்றுடன் AICI3 சேர்கை சேர்மங்களை உருவாக்குகிறது. காரணம் (R) : AICI3 லூயி அமிலம் போல் செயல்படுவதால் சேர்க்கை சேர்மங்களை உருவாக்குகிறது
(A) மற்றும் (R) சரி. மேலும் (R) ஆனது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) சரி. மேலும் (R) ஆனது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல
(A) சரி , (R) தவறு
(A) தவறு (R) சரி