St. Britto Hr. Sec. School - Madurai
12th வேதியியல் மாதத் தேர்வு -1(p-தொகுதி தனிமங்கள் - II)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அம்மோனியாவின் வடிவமைப்பு குறித்து எழுதுக
-
பிற ஹாலஜன்களைக் காட்டிலும் ஃபுளுரின் அதிக வினைத் திறனுடையது ஏன்?
-
SO2 உள்ளதை எவ்வாறு கண்டறிவாய்?
-
ஏன் ஃபுளுரின் எப்போதும் -1 ஆக்சிஜனேற்ற நிலைலையினைப் பெற்றுள்ளது விளக்குக.
-
IF7ல் அயோடினின் இனக்கலப்பு யாது? அதன் வடிவமைப்பினைத் தருக.
-
பின்வரும் சேர்மங்களில் ஹாலஜன்களின் ஆக்சிஜனேற்ற நிலையினைக் குறிப்பிடுக.
அ) OF2
ஆ) O2F2
இ) Cl2O3
ஈ) I2O4 -
நைட்ரஜனின் முரண்பட்ட பண்பிற்கு காரணம் தருக.
-
பின்வரும் மூலக்கூறுகளுக்கு அவற்றின் மூலக்கூறு வாய்ப்பாடு மற்றும் அமைப்பு வாய்ப்பாடுகளைத் தருக.
அ) நைட்ரிக் அமிலம்
ஆ) டைநைட்ரஜன் பென்டாக்ஸைடு
இ) பாஸ்பாரிக் அமிலம்
ஈ) பாஸ்பைன் -
ஆய்வகத்தில் எவ்வாறு குளோரினைத் தயாரிப்பாய்?
-
-
கந்தக அமிலத்தின் பயன்களைத் தருக.
-
ஆர்கானின் பயன்களைத் தருக.
-
-
15-ம் தொகுதி தனிமங்களின் இணை திற கூட்டு எலக்ட்ரான் அமைப்பினை எழுதுக.
-
குளோரின், குளிர்ந்த NaOH மற்றும் சூடான NaOH உடன் புரியும், வினைகளுக்கான சமன்படுத்தப்பட்ட சமன்பாடுகளைத் தருக.
-
கந்தக அமிலம் ஒரு நீர் நீக்கும் காரணி - என்பதனைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
-
-
டெக்கான் முறைப்படி குளோரின் தயாரித்தலை விளக்கு
-
பாஸ்பைனின் வேதிப் பண்புகளை விளக்கும் இரு சமன்பாடுகளைத் தருக.
-
-
-
நைட்ரிக் அமிலம் மற்றும் ஒரு கார ஆக்ஸைடு ஆகியவற்றிற்கிடையேயான வினையினைத் தருக.
-
பின்வரும் சேர்மங்களில் காணப்படும் இனக்கலப்பாதலைக் கண்டறிக.
அ) BrF5
ஆ) BrF3
-
-
PCl5 ஐ வெப்பப்படுத்தும் போது நிகழ்வது யாது?
-
மந்த வாயுக்களின் வேதிப்பண்புகளை எழுது
-
HF ஆனது ஒரு வலிமை குறைந்த அமிலம் ஆனால் பிற ஹாலஜன்களின் இருமை அமிலங்கள் வலிமை மிக்கதாக உள்ளன ஏன் என்பதற்கான காரணம் தருக.
-
ஹைப்போ ஃபுளுரஸ் அமிலத்தில் (HOF) ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண்ணைக் கண்டறிக
-
நைட்ரஜனின் ஆக்சைடுகளின் அமைப்பு வாய்ப்பாடுகளை எழுதுக.