பென்சீன்டையசோனியம் குளோரைடின் நீர்க்கரைசல் பின்வருமாறு சிதைவுறுகிறது C6H5N2Cl \(\rightarrow\) C6H5Cl+N2
சிதைவுறுதல் வினையானது 10g L−1 துவக்கச் செறிவுடன் நிகழ்த்தப்படுகிறது 50°C வெப்பநிலையில் வெவ்வேறு கால அளவுகளில் உருவான N2 வாயுவின் கன அளவு பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது
t(min): |
6 |
12 |
18 |
24 |
30 |
∞ |
N2 கன அளவு (ml) |
19.3 |
32.6 |
41.3 |
46.5 |
50.4 |
58.3 |
மேற்கண்டுள்ள வினை ஒரு முதல் வகை வினை எனக்காட்டுக. வினைவேக மாறிலியின் மதிப்பு என்ன?