கூற்று (A) : பணிவழியற்ற பயிற்சி முறை என்பது தொழிலாளர்கள் ஊழியர்களிடம் உண்மையான பணிநிலையத்திலிருந்து வேலை பாடம் கற்றுக் கொள்வதற்கான பயிற்சி முறையாகும்.
காரணம் (R): சாதாரண வேலைப்பாடுகளிலிருந்து பயிற்சி மேற்கொள்வதே பணி வழியற்ற பயிற்சி ஆகும்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
(A) சரி ஆனால் (R) தவறு.
(A) தவறு ஆனால் (R)சரி.