கூற்று (A) : புறத்தோற்றமற்ற பத்திர கணக்கு என்பது ஒருவர் மின்னணு அல்லது புறத்தோற்றமற்ற வடிவத்தில் வாங்கக்கூடிய அனைத்து பங்குகளையும் குறிக்கிறது.
காரணம் (R): புறத்தோற்றமற்ற பங்குகள் எந்த வங்கியின் கணக்கில் பனமாக வைக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
(A) சரி ஆனால் (R) தவறு.
(A) தவறு ஆனால் (R)சரி.