1. சாதாரண தீர்மானம் நிறுமப் பெயரை திருத்த போதுமானது.
2. சாதாரண தீர்மானம் கடனீட்டுப் பத்திரங்களை மீட்க போதுமானது.
3. சாதாரண தீர்மானம் நிறும தணிக்கையாளர் நியமிக்க போதுமானது.
4, சாதாரண தீர்மானம் இயக்குநர்களை பணியமர்த்த போதுமானது.
அனைத்தும் சரியே
1, 3 மற்றும் 4 மட்டும் சரி
1, 2 மற்றும் 4 மட்டுமே சரி
1, 2 மற்றும் 3 மட்டுமே சரி