1. வணிக நிறுவனங்கள் விலை உயர்வைத் தவிர்க்கிறது.
2. வணிக நிறுவனங்கள் பதுக்கலைத் தவிர்க்கிறது.
3. வணிக நிறுவனங்கள் உயர்தரத்திற்கு உத்திரவாதம் அளிக்கிறது.
4. வணிக நிறுவனங்கள் நுகர்வோரின் குறைபாடுகளை தீர்க்கிறது.
அனைத்தும் சரியே
1,2 மற்றும் 4 மட்டும் சரி
1,2 மற்றும் 3 மட்டும் சரி
1,3 மற்றும் 4 மட்டும் சரி