1. மூலதனச் சந்தை ஒரு வருட காலத்திற்கும் மேலான நீண்டகால நிதிகளுக்கான சந்தையாகும்.
2. மைய வங்கியும், வணிக வங்கிகளும் மூலதனச் சந்தையில் பெரும் பங்காற்றும் நிறுவனங்களாகும்.
3. இச்சந்தையில் பரிவர்த்தனைகள் ஒரு முறையான இடத்தில் இடம் பெறுகின்றன.
4.. மூலதனச் சந்தை குறைந்தளவு நீர்மைத்தன்மை கொண்டது .
அனைத்தும் சரியே
1,2 மற்றும் 4 மட்டும் சரி
1,2 மற்றும் 3 மட்டும் சரி
1,3 மற்றும் 4 மட்டும் சரி