1. உற்பத்தி செய்யும் ஒரே காரணியாக மனிதவளம் திகழ்கிறது.
2. மனிதவளங்கள் உணர்ச்சிபூர்வமானவை.
3. மனிதவளங்களின் நடத்தைகளை ஊகிக்க முடியாது.
4. மனிதவளங்கள் நகரும் தன்மை கொண்டது.
அனைத்தும் சரியே
1,2 மற்றும் 4 மட்டும் சரி
1,2 மற்றும் 3 மட்டும் சரி
1,3 மற்றும் 4 மட்டும் சரி