கூற்று (A) : பங்கு விலைகளின் மாற்றங்களிலிருந்து பங்குகளின் முழுமையான விலையைசெலுத்துவதன் மூலம் லாபம் கிடைக்கலாம்.
காரணம் (R): பங்குகளை வாங்குவதன் மூலம் அதனை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையே லெவரேஜ் என்று அழைக்கப்படுகிறது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
(A) சரி ஆனால் (R) தவறு.
(A) தவறு ஆனால் (R)சரி.