1) முன்னுரிமை பங்குகள் வெளியிடும் போதே ஒரு நிலையான பதிப்புடன் வெளியிடப்படும்.
2) முன்னுரிமை பங்குகளின் மதிப்பை குறைத்து வெளியிட முடியாது.
3) முன்னுரிமை பங்குதாரர்களில் வாக்குரிமை வரையறுக்கப்பட்டு உள்ளது.
4) இப்பங்குகளை சாதாரண பங்குகளாக மாற்ற முடியும்.
அனைத்தும் சரியே
1, 3 மற்றும் 4 மட்டும் சரி
1, 2 மற்றும் 4 மட்டும் சரி
1, 2 மற்றும் 3 மட்டும் சரி