1. ஒவ்வொரு இயக்குனரும் பொது கூட்டத்தில் நியமிக்கப்படுவார்கள்.
2. நிறுமத்தின் இயக்குனரை நியமிப்பதற்கான இயக்குநர் அடையாள எண் கட்டாயமாகும்.
3. அனைத்து இயக்குனர்களும் ஓய்வு பெறுதல் தொடர்பான விவகாரங்கள் செயல்முறை விதிகளில் குறிபிட்டபடி வழங்கலாம்.
4. நிறுமத்தின் இயக்குனராக செயல்பட ஒப்புதல் வழங்க வேண்டும்.
அனைத்தும் சரியே
1, 3 மற்றும் 4 மட்டும் சரி
1, 2 மற்றும் 4 மட்டும் சரி
1, 2 மற்றும் 3 மட்டும் சரி