கூற்று (A) : பங்குச் சந்தையின் மாதிரியாக NSEI என்பது 1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
காரணம் (R): இச்சந்தையின் நோக்கமானது மின்னணு பங்குகளை இந்தியா முழுவதும் அமைத்துக் கொடுப்பதாகும்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
(A) சரி ஆனால் (R) தவறு.
(A) தவறு ஆனால் (R) சரி .