St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகவியல் வாரத் தேர்வு -1(தொழில் முனைவோருக்கான அரசின் திட்டங்கள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தொழில் முனைவோர் இடத்தைத் தேர்ந்தெடுப்பதில் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் யாவை?
-
தற்காலிகமான பதிவு சான்றிதழ் குறிப்பு வரைக.
-
தமிழக அரசின் தொழில்முனைவோர் திட்டங்களில் ஏதேனும் மூன்றினை எழுதுக.
-
எழுந்திரு இந்தியா என்றால் என்ன?
-
திட்டத்தின் மூலம் எந்தெந்த துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
-
பின் வருவனவற்றிக்கு விரிவாக்கம் தருக.
i) STEP
ii) JAM
iii) TREAD
iv) M-SIPS
v) SEED
vi) New Gen IEDC -
பின் வருவனவற்றிக்கு சிறுகுறிப்பு வரைக.
1) பால்பொருள் உற்பத்தி தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்
2) திட்ட அறிக்கை -
இந்தியாவில் அரசின் பிற தொழில் முனைவுத் திட்டங்கள் யாவை?
-
புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டிற்காக படிநிலைகளை விளக்குக.