St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகவியல் வாரத் தேர்வு -1(குறை தீர்ப்பு செயல்முறை)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வணிக முடிவுகளை பாதிக்கும் உட்புற பிற காரணிகள் யாவை?
-
தேசிய ஆணையத்தினைப் பற்றி உனக்குத் தெரிந்ததை எழுதுக?
-
புகார்களை எவ்வாறு பதிவு செய்வது?
-
சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் (GST) வகைகள் யாவை?
-
சர்வதேச சுற்றுச் சூழலின் காரணிகள் யாவை?
-
சமூக கலாச்சார சூழலின் காரணிகள் யாவை?
-
மாநில ஆணையத்தின் உச்சநீதி அதிகார வரம்பு என்ன?
-
மாவட்ட மன்றம் என்ற பதத்தை விளக்கவும்.
-
தேசிய ஆணையத்தின் பணிகளை விளக்குக?