St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகவியல் மாதத் தேர்வு -4(பணியாளர் தேர்ந்தெடுத்தல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தொழிற்சாலைக்குள் பயிற்சி முறையின் நன்மைகள் யாவை?
-
பயிற்சி திட்டத்தை நடத்தவது எங்கே?
-
பணி வெளிப் பயிற்சியில் பயன்படுத்தும் முறைகள் யாவை?
-
நேர்காணல் என்றால் என்ன?
-
பணியமர்த்தல் என்றால் என்ன?
-
தன்விளக்கக் குறிப்பு பற்றி நீவீர் அறிவது யாது?
-
வேலையைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் பல்வேறு வகையான பயிற்சிகள் யாவை?
-
சோதனை குறித்து நீவீர் அறிவது யாது?
-
தேர்ந்தெடுத்தல் என்றால் என்ன?
-
பயிற்சி வரையறு?
-
பயிற்சியினால் வாடிக்கையாளருக்கு கிடைக்கும் நன்மைகள் யாவை?
-
பயிற்சியில் இரண்டு அவசியங்களை கூறுக?
-
பயிற்சி அளித்தல் என்றால் என்ன?