1. நிறுமச் செயலர் ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு சட்ட படிப்புக்கான பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.
2. இவர் இந்திய பட்டய கணக்கர் நிறுமத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
3. இவர் இந்திய அடக்கவிலை மற்றும் பணியாளர் கணக்கர் நிறுமத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
4. இவர் வணிகவியல் அல்லது மேலாண்மைத்துறையில் ஒரு முதுகலைப் பட்டய படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்.
அனைத்தும் சரியே
1, 3 மற்றும் 4 மட்டும் சரி
1, 2 மற்றும் 4 மட்டுமே சரி
1, 2 மற்றும் 3 மட்டுமே சரி