St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகவியல் மாதத் தேர்வு -4(தொழில் முனைவோர்களின் வகைகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கூட்டு பங்கு தொழில் முனைவோரின் மற்றொரு பெயர் என்ன?
-
வேளாண் தொழில் முனைவோர்கள் ஈடுபடும் தொழில்கள் யாவை?
-
தொழில் நுட்ப தொழில் முனைவோருக்கு உதாரணங்கள் தருக.
-
தெளிவான தொழில் முனைவோருக்கு உதாரணம் தருக.
-
தூண்டப்பட்ட தொழில் முனைவோர் என்பவர் யார்?
-
வேளாண் தொழில் முனைவோர் என்பவர் யார்?
-
தூய தொழில்முனைவோருக்கு சில உதாரணங்கள் தருக.
-
தனித்தொழில் முனைவோர் என்பவர் யார்?
-
உரிமை அடிப்படையில் தொழில் முனைவு வகைப்பாட்டினை விவரித்து எழுதுக.
-
வேளாண் தொழில் முனைவோரைப் பற்றி சுருக்கமாக எழுதுக.