சரியான வாக்கியங்களைத் தேர்ந்தெடு
1) மேலாளர் என்பவர் துவக்கிய வினையில் செவ்வனே பணியாற்றுவது இவரின் நோக்கம்
2) மேலாளர்கள் தன்னுடைய இடர் ஏற்பிற்கு வெகுமதியாக இலாபத்தை பெறுகின்றனர்.
3) மேலாளர் நல்ல கோட்பாடு அறிவும், மனித உறவும் திறனும் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
4) இவர் ஊதியம் பெறும் உழைப்பாளி
அனைத்தும் சரியே
1. 3 மற்றும் 4 மட்டும் சரி
1, 2 மற்றும் 4 மட்டும் சரி
1, 2 மற்றும் 3 மட்டும் சரி