1. நுகர்வோர் வாங்கும் பொருட்களுக்கு சரியான விலையை நிர்ணயம் செய்கிறது.
2. பொருட்கள் சரியான தரத்தில் சரியான அளவுகளில் கிடைப்பதை உறுதி செய்கிறது.
3. குறைந்த தரத்தில் நுகர்வோருக்கு பொருட்கள் கிடைத்தலை உறுதி செய்கிறது.
4. பல்வேறு வகையான மாசுபடல்களில் இருந்து நுகர்வோரை பாதுகாக்கிறது.
அனைத்தும் சரியே
1,2 மற்றும் 4 மட்டும் சரி
1,2 மற்றும் 3 மட்டும் சரி
1,3 மற்றும் 4 மட்டும் சரி