பொருத்தமான வேலைக்கு பொருத்தமான விண்ணப்பதாரரை தேர்ந்தெடுத்து பணி வழங்குதல் பணியமர்த்தல் ஆகும்.
2. தேர்ந்தெடுத்தல் என்பது எதிர்மறையான ஒரு அணுகுமுறை ஆகும்.
3. தேர்ந்தெடுத்தல் என்பது முதல் நிலை ஆகும்.
4. தேர்ந்தெடுத்தல் என்பது செலவு மிகுதியான முறை ஆகும்.
அனைத்தும் சரியே
1,2 மற்றும் 4 மட்டும் சரி
1,2 மற்றும் 3 மட்டும் சரி
1,3 மற்றும் 4 மட்டும் சரி 2.